Browsing Category

மகளிருக்காக

சீரகம் – உலகை ஆளும் மருத்துவ உணவு!

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் எல்லா உணவுப் பொருட்களும் ஒவ்வொரு பணியைச் செய்கின்றன. அதில் மிக முக்கியமான உணவுப் பொருட்கள் சீரகமும் இஞ்சியும். அவை நம் ஆரோக்கியத்திற்காக செய்யும் அதி உன்னதமான செயல்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். சீரகம்:…

பாரம்பரிய உணவுமுறையின் மதிப்பை உணர்வோம்!

மேற்கத்திய நாடுகள் வெந்தயத்தினை ரொட்டிகளிலும் மற்றும் கேக்குகளிலும் நவீன தொழில்நுட்ப முறையை கையாண்டு பயன்படுத்தி வருகின்றனர்.

இயற்கையின் அடிப்படையே இடமிருந்து வலம்தான்!

பூங்காவில் கடிகாரச் சுற்றுத் திசையில் அதாவது வலஞ்சுழியாக நடைப்பயிற்சி செய்பவர்கள்தான் அதிகம். (நடைபயிற்சி நாயகர்களில் பெரும்பான்மையோர் வலஞ்சுழிக்காரர்கள்தான்) அந்தநேரம் இடஞ்சுழியாக அதாவது எதிர்ச்சுற்று சுற்றி வருபவர்களைப் பார்த்தால்…

ஓவியக் கோடுகளால் மகளிர் தின வாழ்த்துகள்!

ஓவியமாக வரையப்பட்டவர்களுக்கும், இன்னும் நான் ஓவியமாகத் தீட்டாத; சமூகத்தின் உயர்வுக்கு ஓடாய் உழைத்துக் களைத்த; கரைந்த; இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் கலை, இலக்கிய, அரசியல், பல்வேறுபட்ட வேலைகள், குடும்பம் எனத் தன்னலம் பாராது உழைக்கும்…

இளமையோடு இருக்க காலையில் தண்ணீர் அருந்துங்கள்!

இரவில் படுக்கச் செல்வதற்குச் சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் முன்பாக உணவு உண்ணும் பழக்கம் இருந்தால் போதும்; தூங்குவதற்கு முன்பாகச் சிறிதளவு தண்ணீர் அருந்தும் பழக்கம் தானாக உருவாகும்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்களை ஊக்குவிப்பது அவசியம்!

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் (International Day of Women and Girls in Science) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நவீன அறிவியல் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதி முக்கியமாக உள்ளது. உலகில்…

பலவீனமாக உணர்கிறீர்களா? இதுவும் காரணமாக இருக்கலாம்!

இரும்பு, வைட்டமின் பி12 அல்லது வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ரத்த சோகை, ஆற்றல் குறைந்தல் மற்றும் தசை பலவீனம் ஏற்படலாம். உதாரணமாக, இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகை திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை…

பாலியல் வன்முறைகளை எதிர்கொள்வது எப்படி?

பாலியல் வன்முறை நாகரிக சமூகத்தின் பெரும் இழிவுகளில் ஒன்று. நாகரிகம் மனிதனைப் பக்குவப்படுத்தி இருந்தாலும், பாலியல் வன்முறையில் ஈடுபடும் இயல்பு இன்னும் சிலரிடம் எஞ்சியிருக்கிறது. இதன் வெளிப்பாடே கல்வி நிலையங்களில் மாணவிகள் பாலியல்…

தமிழ்நாட்டில் புற்றுநோயால் சுமார் 2,50,000 பேர் பாதிப்பு!

புற்றுநோய் பற்றி, நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான சில விஷயங்கள், இங்கே: * உலக அளவில் ஆண்டுதோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். இவையன்றி இந்தியாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும்…