Browsing Category

நாட்டு நடப்பு

திருப்பதி லட்டுக்கு வயது 308!

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டுவும்தான். எம்பெருமான் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதற்காக நாள்தோறும் 3 லட்சம் லட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பணியில் கிட்டத்தட்ட 500…

இனி மெட்ரோ ரயிலில் paytm மூலம் டிக்கெட் பெற்றுக்கொள்ள வசதி!

சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக வாட்ஸ் அப்பை தொடர்ந்து paytm மூலம் டிக்கெட் செய்யும் முறையை அறிமுகம் செய்து வைத்தது மெட்ரோ நிறுவனம். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம். சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் Paytm ‌செயலி மூலம்…

மக்களை மாற்றியமைக்கும் செயல் திட்டம் தேவை!

– டாக்டர் க. பழனித்துரையின் நம்பிக்கைத் தொடர் – 3                 நிதானமாக உழைத்து சம்பாதிக்க வேண்டுமென்று முயல்வோர் வாரத்தில் 5 நாட்களுக்கும் அனைவருக்கும் வேலை கிடைக்கின்றது, அப்படி வேலை செய்து மேம்பட வேண்டும் என எண்ணுவோரைக்கூட 100 நாள்…

ஆக மொத்தம் 499.. சியர்ஸ்..!

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அப்போது, நான் இருக்கும் வில்லிவாக்கம் பகுதியில் எத்தனை விற்பனையகங்கள் மூடப்படுகின்றன எனும் தகவல்களை தினசரிகள் பார்த்து தெரிந்து…

மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் ராகுல்காந்தி!

 - உச்சநீதிமன்ற தீர்ப்பால் திருப்புமுனை மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம்…

மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா?

கருத்துக் கணிப்பு முடிவுகள்! மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு 26 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் புதிய கூட்டணியை…

காவல் நிலைய மரணங்களில் குஜராத் முதலிடம்!

காவல் நிலையங்களில் இருப்பவா்கள் மரணமடைவது குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் அதிகமாக உள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இது தொடா்பான கேள்விக்கு உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில்,…

கன்னியாகுமரி மட்டி வாழைப் பழத்தின் தனிச்சிறப்பு!

அண்மையில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய 3 தமிழகப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. இதில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்தின் சிறப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். மட்டி…

வெளிநாட்டுச் சிறைகளில் சிக்கித் தவிக்கும் 8,330 இந்தியக் கைதிகள்!

- மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அப்போது அளிக்கப்பட்ட விளக்கத்தில், “மொத்தம் 90 வெளிநாடுகளில் உள்ள சிறைகளில்…

புரட்சியாளர் அம்பேத்கரைப் படிப்பது அவசியம்!

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - நூல் விமர்சனம் * மராட்டிய அறிஞர் தனஞ்சய் கீர் எழுதிய அம்பேத்கரின் வரலாறு அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலேயே 1954ல் ஆங்கிலத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அம்பேத்கர் மறைவுக்குப் பின்னர்…