Browsing Category
நாட்டு நடப்பு
வெற்றி பெற்றார் மம்தா!
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பவானியூர் தொகுதியில் போட்டியிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் அவருடைய முதல்வர் பதவி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.
ஏற்கனவே நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு…
அமைதியாய் ஆண்ட லால் பகதூர் சாஸ்திரி!
இந்தியாவை மிகக் குறைந்த காலமே ஆண்டிருந்தாலும், நிறைவாக ஆண்டவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் லால் பகதூர் சாஸ்திரி.
1964 முதல் 1966 வரை இந்தியாவின் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவில் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப்…
பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் 2-ம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், 3-ம் அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில்…
மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிக்கும் திட்டம்!
- தமிழக பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால்…
‘வாட்ஸ் ஆப்’ செயலியில் ரூபாய் சின்னம் சேர்ப்பு!
ஸ்மார்ட் போன் வைத்திருப்போர் தங்களது தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்பக் கூடிய வகையிலான வாட்ஸ் ஆப் செயலியை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
'பேஸ்புக்' நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி,…
விவசாயிகள் மறியல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களுக்கு எதிரப்பு தெரிவித்து, டெல்லி எல்லைகளில் ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 10 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.…
கோப்பையை நெருங்கிய சென்னை சிங்கங்கள்!
சிங்கங்கள் மிகவும் ஆபத்தானவை. அதிலும் அடிபட்ட சிங்கங்கள் மிக மிக ஆபத்தானவை. ஒருமுறை அடிபட்டுவிட்டால் மிகவும் கவனமாகிவிடும்.
எங்கே தவறு செய்தோம் என்பதைப் பற்றியும், தாம் எங்கே கவனக்குறைவாக இருந்தோம் என்பதைப் பற்றியும் தீவிரமாக யோசித்து…
இந்தியாவுக்கு காபி வந்த கதை!
இன்று சர்வதேச காபி தினம்.
ஏமன் நாட்டில் கிபி 15-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட காபி, இன்றைய தினம் உலகின் முன்னணி பானங்களில் ஒன்றாக உள்ளது.
உலகில் பலருக்கு காலையில் காபி குடிக்காவிட்டால் எந்த வேலையும் ஓடாது. இதனாலேயே உலகில்…
பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள்!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி அரசுக்கு…
கொரோனா: தமிழகத்தில் குழந்தைகள் பாதிப்பு உயர்வு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் நேற்று 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து…