Browsing Category

நாட்டு நடப்பு

சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

இணையக் குற்றம்: ஏமாற்றுவதில் ஏழு விதம்!

இணையத்தில் சில கொள்ளையர்கள் – 3 ரான்சம்வேர் திருடர்கள், மக்களைத் தங்கள் வசம் இழுக்க மிக அதிகமாக மூளையைக் கசக்கிக் கொள்வதே இல்லை. இவர்கள் கடைபிடிக்கும் வழி, மனித குலத்தின் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருவது. அதாவது பொய் சொல்வது. இதோடு அந்தப்…

சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடரும் வன்முறைகள்!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐ.நா.,…

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனுக்கு 11 நாள் காவல்!

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லக்கிம்பூரில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பா.ஜ.க, கூட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்குள் கார்கள் புகுந்தன. இதில் நான்கு…

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு!

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 'மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு' என்னும் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. எம்.எஸ்.செல்வராஜ் எழுதிய 'மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு'…

ஜெயிக்கப் போவது குருவா, சிஷ்யனா?

கொரோனா வைரஸ் காரனமாக கடந்த 6 மாதங்களாக விட்டுவிட்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒருவழியாக இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. துபாயில் இன்று நடக்கும் முதலாவது ப்ளே ஆஃப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும்…

தமிழகத்தில் புதிதாக 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள்!

- தொல்லியல் துறை முடிவு தமிழக தொல்லியல் துறை சார்பில், இந்தாண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை 10 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்தன. அவற்றில் கிடைத்த தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் மற்றும் அகழாய்வு பற்றிய இடைக்கால அறிக்கைகள்…

காந்தி காட்டிய கிராமிய வாழ்வு!

மாற்றுமுறை காண்போம்: தொடர் - 56 காந்தி கிராமம் வந்த 1991ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி என்பது இன்றுவரை எனக்கு வேலைநாள். காந்தி கிராமத்தில் அத்தனை நிறுவனங்களும் அன்று காந்தியப் பணிகளில் ஈடுபட்டு பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகைகளில்…

குற்றவாளிகள் சட்டத்தை கையில் எடுக்க விடலாமா?

- சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் என்ற ஊரில் அரசு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை அந்த ஊரைச் சேர்ந்த 9…

பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்!

- தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை கொரோனா தொற்றுக்கு மத்தியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் 1-ஆம் தேதியிலிருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான…