Browsing Category
நாட்டு நடப்பு
கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்!
- சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி
கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
இதையடுத்து, வாடகை…
பாலியல் பிரச்சினைகளைத் துணிச்சலுடன் சொல்லுங்கள்!
- பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ‘சர்வதேச நாள்’ இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.
அதில், “சமீபகாலமாக…
உறவுகளும், அவற்றின் தேவைகளும்!
உறவுகள் தொடர்கதை – 16
தாம்பத்தியம் சிறந்த முறையில் அமைவது ஆண் / பெண் இருவரையும் பொறுத்ததுதான் என்றாலும், இதில் பெரும்பாலான சீர்கேடுகள் விளைவது ஆணினால்தான். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
வெளி வட்டாரப் பழக்கங்கள் அதிகமாக இருப்பது,…
இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா?
நவம்பர் - 26, இந்திய அரசியல் சாசன தினம்
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது.
நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம்…
அடிமைத்தனத்தை ஆதரித்தவரின் சிலை அகற்றம்!
அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி மற்றும் சுதந்திர பிரகடனத்தின் முதன்மை எழுத்தாளர் தாமஸ் ஜெபர்சன்.
வர்ஜீனியாவின் காமன்வெல்த் ஆளுநராக இருந்த கான்டினென்டல் காங்கிரசில் உறுப்பினராகவும், முதல் அமெரிக்க வெளியுறவு செயலாளர், அமெரிக்காவின் 2-வது…
இந்தியாவில் ஆண்களை விட பெண்களே அதிகம்!
- தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்
இந்தியாவில் 2019-21 ஆண்டுகளுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 நடத்தப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக நடத்தப்பட்ட குடும்ப சுகாதார சர்வேயின் முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி,…
மதம் மாறியவருக்கு கலப்புத் திருமண சான்று வழங்க முடியாது!
- சென்னை உயர்நீதிமன்றம்
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட…
ஆசிய பணக்காரர் பட்டியலில் அதானி முதலிடம்!
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் 2015-ம் ஆண்டிலிருந்து முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தற்போது முதலிடத்துக்கு…
காவலர் மரணம் : டி.ஜி.பி.யின் எச்சரிக்கை!
திருச்சியைச் சேர்ந்த காவலர் பூமிநாதன் ஆடு திருடுகிறவர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பிறகு திருச்சிக்கு வந்தார் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு.
உயிரிழந்த காவலர் பூமி நாதனின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிய டி.ஜி.பி “ரோந்துப்…
பிக்பாஸில் கமல் வரும் வாரத்தில் பங்கேற்க முடியுமா?
கமலுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வலைத்தளங்களில் வளைய வரும் கேள்வி 'பிக் பாஸின்' நிலை என்ன?’
கமலை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.…