Browsing Category

நாட்டு நடப்பு

தேசியக் கட்சிகளின் சொத்துக் கணக்கு: பாஜக முதலிடம்!

2019-2020 நிதியாண்டில், தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளன. அவற்றைத் தொகுத்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. நிலையான சொத்துகள், கடன் மற்றும்…

அதிமுக பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கம்!

திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் நவநீதி கிருஷ்ணன், நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதை கனிமொழி தனக்குக் கற்றுக் கொடுத்ததாக புகழ்ந்து பேசி இருந்தார். இதையடுத்து…

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்!

- மத்திய அரசிடம் தமிழகம் தகவல் இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை, மருத்துவக் கட்டமைப்பு, தடுப்பூசி நிலவரம் போன்றவை குறித்து, அனைத்து மாநிலங்களுடனான ஆலோசனைக் கூட்டம், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது.…

உலக சுகாதார நிறுவனம் கிளப்பும் அடுத்த வைரஸ் பீதி!

கொரோனாத் தொற்று பரவத் துவங்கியதிலிருந்து கிளம்பும் பீதிகளுக்குக் குறைச்சல் இல்லை. சீனா தன் பங்கிற்கு மறுபடியும் புது வைரஸ் குறித்துப் பீதியைக் கிளப்ப, உலக சுகாதார அமைப்பின் தொழில் நுட்பப் பிரிவின் தலைவரான மரியா வான் கெர்கோவும் புதிய வைரஸ்…

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழர்!

மத்திய அரசுக்கு பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை அளித்து வழிநடத்தும் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த கே.வி.சுப்பிரமணியன் கடந்த டிசம்பர் மாதம் பதவி விலகியிருந்த நிலையில், அந்த இடத்திற்கு அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று…

தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்!

- போப் பிரான்சிஸ் ஐரோப்பாவின் ரோம் நகரில், கொரோனா குறித்த பொய் செய்திகளை தோலுரித்துக் காட்டும் கத்தோலிக்க செய்தியாளர்கள் குழுவுக்கு போப் பிரான்சிஸ் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா பரவல் குறித்தும், அதற்கான தடுப்பூசி…

பெரியாரின் சமூகநீதிப் பார்வை!

பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? - 2 / பேராசிரியர் மு.ராமாசமி ஃபாயர்பாஹின், ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் கொண்டிருக்கிற உறவுகளின் இடத்தில், மார்க்ஸ், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் - வாழ்கின்ற உழைப்பிற்கும் திரட்டப்பட்ட உழைப்பிற்கும்…

பொருளாதாரச் சமநிலையை உருவாக்கும் பட்ஜெட் வேண்டும்!

- ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் வேண்டுகோள். வரவிருக்கும் பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள சமத்துவமின்மையை குறைப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என, ரிசர்வ்…

விளம்பரத்துக்காக வழக்கு தொடுத்தால் அபராதம்!

- உயர்நீதிமன்றம் எச்சரிக்கை மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது, போட்டியாளர்கள், ஆட்சியர், அமைச்சர் என ஒரே இடத்தில் பலர் கூடினர். சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவைப்…

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மதிப்புக் கொடுப்பதில் என்ன பிரச்சினை?

தமிழ்த்தாய் வாழ்த்து எந்தவொரு விழாவிலும் இசைக்கப்படும்போது எழுந்த நிற்பது ஒரு மரபு, தேசிய கீதத்திற்கும், கடவுள் வாழ்த்துக்கும் இதே மரபு பொருந்தும். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தை இசைத்தபோது, காஞ்சி சங்கராச்சாரியார் எழுந்து…