Browsing Category

நாட்டு நடப்பு

அதிகரிக்கும் பூமியின் வெப்பநிலை: யுனேஸ்கோ எச்சரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனேஸ்கோ, உலகம் முழுவதும் உள்ள 18 ஆயிரத்து 600 பனிப்பாறைகளை ஆய்வு செய்தது. இதில் யுனேஸ்கோ அமைப்பால் பாரம்பரிய பிரதான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 50 இடங்களில் உள்ள…

காற்று மாசைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் டெல்லி அரசு!

வாகன மாசுபாட்டைக் குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க வேண்டும் என டெல்லி அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள டெல்லி சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் கோபால் ராய், “வாகன மாசுபாட்டைக் குறைக்க…

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி சாதனை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய விராட் கோலி 44…

இளம் சிறார் வழக்குகளில் வழிகாட்டுதல் தேவை!

- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே குப்பம்பட்டி ராஜ்குமார். இவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக, வடமதுரை போலீசார் 2017-ல் வழக்குப் பதிந்தனர். சம்பவத்தின்போது ராஜ்குமாருக்கு வயது 16.…

டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும்; 3 மாதங்களுக்கு கவனம் தேவை!

தமிழகத்தில் இந்தாண்டு ஆகஸ்ட் வரை 3,396 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். செப்டம்பரில் 572 பேர், அக்டோபரில் 616 பேர் என பாதிப்பு உயர்ந்தது. வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என…

‘ஒரே நாடு; ஒரே போலீஸ் சீருடை’ சாத்தியமா?

பிரதமர் மோடி தெரிவித்துள்ள ‘ஒரே நாடு; ஒரே காவல்துறை சீருடை’ என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்த கருத்து. **** ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும்…

தண்ணீரை சேமிக்க விழிப்புணர்வு தேவை!

- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 7வது இந்திய நீர் வார தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது.…

விதிகள் மீறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து!

- யுஜிசி கடும் எச்சரிக்கை பல்கலைக்கழக மானிய குழு நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அந்த சுற்றறிக்கையில், “மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து திடீரென…

குரங்கு அம்மை பரவல்: சுகாதார அவசரநிலை அறிவிப்பு!

உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது. குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு…

தமிழகத்தில் 6-ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு!

- இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட…