Browsing Category
தமிழ்நாடு
சுயமாகத் தொழில் தொடங்கச் சிறந்த இடம் தமிழ்நாடு!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை எம்.ஆர்.சி நகரில் உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர்,…
கீழடியில் விரைவில் ‘அகழ் வைப்பகம்’!
அமைச்சா் தங்கம் தென்னரசு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வைப்பகக் கட்டுமானப் பணிகளை மாநில தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய அவா், அகழாய்வுப்…
ஆளுநரின் செயல் வேதனை அளிக்கிறது!
- சபாநாயகர் அப்பாவு
சட்டசபையில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார்.
அதுமட்டுமின்றி, 'சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது' என்ற…
போதைப் பொருள் கடத்தல்கார்களுக்கு எச்சரிக்கை!
டிஜிபி சைலேந்திரபாபு!
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் காவலர் பல்பொருள் அங்காடியில், காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர் பயன்பாட்டிற்கு புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கியின் இயக்கத்தை தமிழக காவல்துறை இயக்குநர்…
+2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி அவசியம்!
-பள்ளிக்கல்வித்துறை
2022-23 கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகின்றன.
அதில், 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. 7,600…
போகிப் பண்டிகைக்கு எதையும் எரிக்க வேண்டாம்!
பெருநகர சென்னை மாநகராட்சி கோரிக்கை
போகிப் பண்டிகையையையொட்டி, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13.01.2023 மற்றும் 14.01.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில்…
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்கவும்!
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!
பொதுமக்களின் நலன் கருதி, டாஸ்மாக் விற்பனை நேரம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நேரத்தை மாற்றியமைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது.
அதோடு, 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு…
தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்!
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலைத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.
இது குறித்து விளக்கமளித்த சத்யபிரத சாகு, “01.01.2023-ம் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்…
தமிழ் சினிமாவில் ‘ராஜா’க்களின் ராஜ்ஜியம்!
மன்னராட்சி மறைந்தாலும் தமிழ் திரைப்பட தலைப்புகளில் மன்னர், ராஜா பெயர்களுக்கு தனி மவுசு உண்டு.
மன்னாதி மன்னன், ராஜா தேசிங்கு, ராஜா, எங்க ஊர் ராஜா, எங்கள் தங்க ராஜா, ராஜாதிராஜா, மன்னன், ராஜா சின்ன ரோஜா, இளவரசன், கிங், பிரின்ஸ் என அரசன் பெயர்…
மெட்ராஸ்-ஐ-யால் பார்வை பறிபோகுமா?
பருவநிலை மாற்றத்தின் போது மெட்ராஸ்-ஐ என்ற கண்நோய் வைரஸ்கள் மூலம் பரவுகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் தொற்றும் வைரஸ் தான் இந்த கண்நோயை உருவாக்குகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் பரவியது. அதன் பிறகு…