Browsing Category
தமிழ்நாடு
உதயநிதி துணை முதல்வராக காலம் கனியவில்லை!
செய்தி:
அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டக் கேள்விக்கு, ‘‘கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை’’ என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதன்மூலம், அதற்கான காலம்…
மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!
செய்தி:
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்கின்ற வருத்தத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் விதத்தில் சென்னையில் இன்று இடதுசாரிகள்…
கள் விற்பனை: தடை நீக்கப்படுமா?
கள் உண்ணாமை பற்றி வள்ளுவர் வலியுறுத்திய அதே தமிழ் நிலத்தில் தற்போது கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தும் நிலையில் இருக்கிறோமா?
சென்னையில் ரூ.70 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தின் மூலம் கொண்டு செல்லப்பட இருந்த 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்.
சென்னையில் போராட்டம்: 1500 ஆசிரியர்கள் கைது!
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்திய 1500 ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது.
சிறைக்குள் கஞ்சாவும் செல்போன்களும் பிடிபடுவது எப்படி?
சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகளிடமிருந்து செல்போன்களும் கஞ்சாப் பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி?
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 10,134 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
சாலைகளில் திரியும் மாடுகள்: ரூ.60 லட்சம் அபராதம்!
சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தகவல்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வு!
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உழைத்து உறுவாக்கிய தோட்டங்களை அவர்களின் குடும்பத்திற்கு தலா 3 ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்து, இதர வசதிகள் செய்து கொடுப்பதே நிரந்தர தீர்வாகும்.
அம்மா உணவகங்களைச் சீரமைக்க ரூ.21 கோடி!
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.