Browsing Category

தமிழ்நாடு

உயா்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலி!

ஒன்றிய அரசு உயா்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி காலியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்துபூா்வமாக பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், "மார்ச் 10-ம் தேதி…

தேர்வு நேரத்தில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாதீர்!

 - சென்னை  உயர்நீதிமன்றம் அறிவுரை சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோவில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும்…

கடந்த 7 வாரத்தில் ரூ.5.93 கோடி அபராதம் வசூல்!

- போக்குவரத்துக் காவல்துறை தகவல் சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கத்தில் சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…

அரசு வேலைக்காக போலி சாதிச்சான்று அளிப்போரை தண்டிக்காமல் விட முடியாது!

- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம் கோவை மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்று சாதிச்சான்று அளித்து 1982-ம் ஆண்டு கோவை வன மரபியல் நிறுவனத்தில் கலாசியாக பணிக்கு சேர்ந்தார். 1999-ம் ஆண்டு இளநிலை…

மீனவர்கள் கைதுக்கு நடவடிக்கை தேவை!

- பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட 16 தமிழக மீனவா்களையும் அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடா்பாக பிரதமா்…

தன்பாலின திருமண வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வுக்கு உத்தரவு!

- உச்சநீதிமன்றம் அதிரடி ஆங்கிலேயே ஆட்சியின் போது இயற்றப்பட்ட 377-வது சட்டப்பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாக கருதப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக “தன்பாலின உறவு”…

ஆன்லைனில் அதிகரிக்கும் பண மோசடி!

- கவனமாக இருக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள் ஆன்லைன் மூலமாக புதுவிதமான மோசடிகள் விதவிதமான வடிவங்களில் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில்…

கொஸ்தலை ஆற்றில் கலக்கும் கழிவுகளால் ஆபத்து!

கொஸ்தலை ஆறு கலக்கும் கழிமுகப்பகுதியான எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் திடீரென கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. வழக்கமாக எண்ணூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலை கழிவுகளால் கருமை நிறத்தில் மாறும் கொசஸ்தலை ஆறு, மஞ்சள் நிறமாக…

சட்டமசோதாவை நிராகரிக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை…

அகழாய்வென்பது பண்பாட்டு வரலாற்றின் கூர்முனை!

சு. வெங்கடேசன் எம் பி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு (2014-15) கீழடியில் அகழாய்வுக்கான தொல்நிலம் ஒன்றினைக் கண்டறிந்து அங்கே அகழாய்வுப் பணியினை அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு தொடங்கிய காலம். தொடக்கத்தில் நானும் நண்பர்களும் மாதத்திற்கு ஓரிரு…