Browsing Category

தமிழ்நாடு

ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வு!

மருத்துவ துறையில் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில்,  தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளின்  விலைகள் ஆண்டுதோறும் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும்…

வேங்கைவயல் விவகாரம்: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை…

மகளிர் முன்னேற்றத்திற்காக தனி நல வாரியம்!

விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காக மகளிர் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சமூக நலன் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்ட அரசாணையில், “தமிழக…

மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.7.5 கோடி வசூல்!

சாலை விபத்தைக் குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தைத் திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது சென்னை காவல்துறை. பெரும்பாலும் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று…

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது!

தமிழ்நாடு அரசு விளக்கம் கடந்தாண்டு அக்டோபர் 2-ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீதிமன்றத்தை நாடிய…

முல்லைப் பெரியாறு அணையில் மத்தியக் குழு ஆய்வு!

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் உள்ள அணையில் உச்சநீதிமன்ற…

துரிதமாக செயல்பட்டதால் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு வார விடுமுறை தினத்தன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வந்தனர். இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் வட்டக்கானல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக,…

வன விலங்குகள் பலியாவதைத் தடுக்க என்ன வழி?

- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் முறையிடப்பட்டது. நீதிபதிகள் சதீஸ்குமார் மற்றும் பாரத…

புனித ரமலான் நோன்பு துவங்கியது!

- இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்களும் அதிகாலை முதல் சூரியன்…

ஆணவக்கொலைகள் தடுக்க நடவடிக்கை!

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி கிருஷ்ணகிரி ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர்…