Browsing Category
தமிழ்நாடு
தமிழகத்தின் அடையாளமாக மாறிய மஸ்லீன் புடவைகள்!
உலகின் மென்மை மிக்க கைத்தறி ஆடை பெருமைக்குரியதாக மஸ்லீன் ஆடை இருக்கிறது.
ஈராக் நாட்டின் மோசூல் நகரில் இவ்வகை துணிகள் உற்பத்தி செய்யப்பட்டதால், மோசூல், பெயர் மருவி மஸ்லீன் என பெயர் பெற்றது என்கின்றனர்.
மிகவும் மென்மையான, கைகளால்…
சந்திரயான்-3 வெற்றியில் தமிழ் மண்ணுக்கும் பங்குண்டு!
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய 'சந்திரயான்-3' விண்கல 'லேண்டர்' வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 'சந்திரயான்-2' விண்வெளிப் பயண திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை,…
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி!
முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட டி.என். சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சைக்கிளிங், செயிலிங், பளுதூக்குதல் மற்றும் கராத்தே உள்ளிட்ட…
ஸ்மார்ட் மின் மீட்டர் சாமானியர்களுக்கு சாதகமா, பாதகமா?
தமிழ்நாட்டில் ஆறு லட்சம் கி.மீ. தொலைவுக்கு மின் கம்பிகள் உள்ளன. மூன்று லட்சம் மின்மாற்றிகள் உள்ளன. 1900 துணை மின் நிலையங்கள் உள்ளன. இவை தமிழ்நாட்டில் 3 கோடியே 30 லட்சம் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கி வருகின்றன.
மின் நுகர்வை கணக்கிடும்…
மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் லிங்குசாமி!
லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துளசி மணி தியான மண்டப திறப்பு விழா நடந்தது.
திரைப்பட இயக்குநரும், எழுத்தாளரும், ஹார்ட்ஃபுல்னஸ் தியானப் பயிற்சியாளரும், பயிற்றுவிப்பாளருமான லிங்குசாமி தியான மண்டபத்தைத் திறந்து வைத்து,…
நீட் தடுப்புச் சுவர் உடையும் காலம் தூரத்தில் இல்லை!
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் முடிவடைந்த பிறகு, இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை…
மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா!
சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார்.
தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய…
சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை அல்ல!
நாங்குநேரியில் தலித் மாணவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு வலைதளங்களில் எதிர்வினையாற்றிய பலரும் பள்ளிக்கூடப் பையில் இருக்கும் அரிவாளுடன் ரத்தம் சொட்டுகின்ற ஓர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தனர்.
பாடநூல்களுக்கு இடையே வெளிப்பட்ட அந்தக் கூரிய…
பொது இடங்களில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை!
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு:
சென்னை புதுப்பேட்டை உள்ள கூவம் பகுதியினை சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மழைநீர் செல்லும் பாதைகளில் குப்பை அடைபட்டு இருந்ததைப் பார்த்து ஆணையர் அவரே…
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு மனித அவலம்!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்த நிலையில் 200 நாட்களுக்கு மேலாகியும் யார் கழிவுகளைக் கலந்தார்கள் என்பதைக் கண்டறிய முடியாமல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடந்து…