Browsing Category

தமிழ்நாடு

தேர்தலுக்கு முந்தைய சர்வே: பலன் யாருக்கு?

வழக்கம்போல தேர்தலுக்கு முன்பு எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் இப்போது வெளிவர ஆரம்பித்து விட்டன. ஆனால் இன்னும் தமிழகத்தில் சில கூட்டணிகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே கருத்துக் கணிப்புகள் வெளி வந்திருக்கின்றன. இன்னும் அ.தி.மு.க.…

நாளையுடன் நிறைவடைகிறது வடகிழக்குப் பருவமழை!

வடகிழக்குப் பருவமழை நாளையுடன் நிறைவடைய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது குமரிக்கடல் வரை…

கோயில்களில் தமிழில் பாடலாமா?

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் முன்பு தேவாரமும், திருவாசகமும் ஓதுவார்களால் பாடப்பட்டு வந்தன. பிறகு வள்ளலாரின் பாடல்களும் பாடப்பட்டன. இதையொட்டி ஆறுமுக நாவலருக்கும், வள்ளலாருக்கும் இடையே விவாதம் உருவாகி நீதிமன்றம் வரை சென்றது. வழக்கை…

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் இலவசமாக பயணிக்கலாம்!

கொரோனா தளர்வுக்குப் பின் தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. தமிழகத்தில் செயல்பட்டுவரும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 11,600 பள்ளிகளில் 10-ம்…

தமிழர்களைச் சுற்றி எத்தனை புதுப்புதுத் தமிழ்த் தூண்டில்கள்?

சிலருக்குச் சில நேரங்களில் மட்டும் பார்வை துல்லியமாகத் தெரியும். அப்படிப்பல கட்சிகளுக்குத் தமிழ் மீதும், தமிழர் மீதும் கரிசனம் ததும்பியிருக்கிறது. தூக்கத்திலிருந்து சட்டென்று கனவு கண்டு கலைந்ததைப் போலத் தமிழைப் பற்றிப் பேச…

அலங்காநல்லூர் “ஜல்லிக்கட்டேய்ய்…”

பொங்கல் தினம் என்றாலே தமிழர்களின் அடையாளம் காட்டும் திருவிழா தான். சர்க்கரை வாசனை பொங்கும் பொங்கல், மாக்கோலம், மஞ்சள் கிழங்கு, கரும்பு, கிராமங்களில் பெண்கள் எழுப்பும் குலவைச் சத்தம் இவற்றுடன் மாடுகளை அலங்கரித்துப் படைக்கும் மாட்டுப்…

உலகெங்கும் பொங்கல் திருவிழா!

தமிழர் திருநாள் என நாம் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். பொங்கல் திருவிழா கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விழா. உழைப்பாளிகளை மகிழ்விக்கும் விழா. அறுவடைத் திருநாளான இவ்விழா உலகெங்கும் பல நாடுகளில் பல்வேறு நாள்களில்…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையை ஒட்டியுள்ள…

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும்!

முதல்வரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அ.தி.மு.க. வழிகாட்டு குழு உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான ஜே.சி.டி.பிரபாகர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக்…

10, 12-ம் வகுப்புகளுக்கு 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து ஒரு…