Browsing Category
சினி நியூஸ்
சேரன் வெற்றிக் கொடி ஏற்ற காரணமாக இருந்த முரளி!
முரளியை ஓர் நடிகராக மட்டும்தான் நாம் அறிவோம். ஆனால் கேப்டன் விஜயகாந்த் போல பல இயக்குநர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி அவர்களை முன்னனி இயக்குநர்களாக்கிய பெருமை முரளிக்கு உண்டு.
மணிரத்னம், விக்ரமன், சேரன், கதிர் உள்ளிட்ட பலர் இதில்…
காதலர் தினத்தில் மீண்டும் வெளியாகும் ‘96’!
பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் '96’.
விஜய் சேதுபதி, த்ரிஷா, திவ்யதர்ஷினி, கௌரி, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பள்ளி காலத்தில் வந்த கை கூடாத காதலை இந்தப்படம் அழகாக சித்தரிந்திருந்தது.…
பிரியா பவானி சங்கர்: செய்தி தொகுப்பாளர் டூ சினிமா நடிகை!
தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த, சத்யப்ரியா பவானி சங்கர் மாபெரும் வெற்றி திரைப்படமான மேயாத மான் (2017) மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
பவானி சங்கர் மற்றும் தங்கம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்த சத்யப்ரியா…
சினிமாவிலும் அரசியலிலும் லட்சியத்தோடு இருந்த எஸ்.எஸ்.ஆர்!
1937-ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த 'சிந்தாமணி' படம், சக்கைப் போடு போட்டது. எஸ்.எஸ்.ஆர். மனதில் அப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சிந்தாமணி கதையை பள்ளியில் நாடகமாக போட்டபோது, எஸ்.எஸ்.ஆர். கதாநாயகனாக நடித்தார். அவர் நன்றாக…
உலக அரங்கில் பாராட்டைப் பெற்ற ‘ஏழு கடல் ஏழு மலை’!
மொழி, இனம், மரபு, கலாச்சார எல்லைகள் கடந்து வாழும் மக்களுக்கான மகிழ்ச்சி தரும் ஆகப்பெருங்கலை சினிமா. இதில் தனித்துவமான மற்றும் காலத்தை வெல்லும் படைப்புகளால் உலக அரங்கில் தொடர்ந்து பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்க்கும் சிறப்பினைப் பெற்றுள்ளது…
ரஜினியின் இளைய மகள் இயக்கும் புதிய படம்!
உலகநாயகன் கமல்ஹாசன் குடும்பம் போன்றே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் கலைத்துறையில் கால் பதித்தவர்கள்.
சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி உச்சத்தில் இருக்கிறார்.
அவரது மனைவி லதா அற்புதமான பாடகி.
பாரதிராஜா இயக்கத்தில்…
எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது; அதைப் பேசாமல் இருக்க முடியாது!
லால் சலாம் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு…
ஒவ்வொருவரும் மனசாட்சியோடு பேசும் வார்த்தை!
ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் இந்த பரபரப்பான இயந்திரத்தனமான பொருள் தேடும் உலகத்தில் ஆளாளுக்கு எதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உறவுகளோடு உறவாடவும், உரையாடவும் யாருக்கும் நேரமில்லை.
நம்மையெல்லாம் பெற்று, வளர்த்து,…
‘உன்னைத் தேடி’ அஜித்துக்கு தந்த நட்சத்திர அந்தஸ்து!
இன்று தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித்குமார். சில நூறு கோடிகள் வசூல் என்ற சாதனையைத் தொடுகிறது அவர் படங்களுக்கான வியாபாரம்.
இந்த உயரத்தை எட்டுவதற்கு ஆரம்பகாலத்தில் அவருக்கு உதவிகரமாக இருந்த படங்களில் ஒன்று, லட்சுமி மூவி…
பூனம் பாண்டே சொன்ன பொய் பரபரப்புக்கா, விழிப்புணர்வுக்கா?
இந்திய மாடல் அழகியான பூனம் பாண்டே கடந்த சில தினங்களுக்கு முன் தான் இறந்ததாக பதிவு ஒன்றை அவரது மேலாளர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவுப்படி கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக அவர் இறந்தாகவும் உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது…