Browsing Category
சினிமா
30 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ டீசர்!
நடிகர் அருள்நிதி, தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார்.
அவரது முந்தைய படங்களின் வெற்றி இதையே நிரூபிக்கிறது.…
யாத்திசை – பெருந்தோல்வியுற்றவனின் பரணி!
எழுத்து வடிவில் வெளியாகும் வரலாற்றுப் புனைவுகளே அதிகமும் சர்ச்சைகளைச் சந்திக்கும் காலமிது. அப்படியொரு சூழலில் காட்சிமொழியில் அதனைத் தர துணிவும் தெளிவும் வேண்டும். அது நேர்த்தியான படைப்பாகவும் அமைந்தால், மேலும் ஒரு அதிசயம்.
தரணி ராசேந்திரன்…
நினைவில் நிற்கும் நவரச திலகத்துடன்!
அருமை நிழல்:
1982 ஆகஸ்ட் மாதம் நவரச திலகம் முத்துராமன் படப்பிடிப்பிற்காக நீலகிரி சென்றபோது காலமானார்.
அதற்குச் சில தினங்களுக்கு முன்பு திரைக்கலைஞருடன் சிவகுமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் உயிர்ப்பான நிழலைப் போல் இருக்கிறது.
அதிசயங்கள் நிறைந்த உலகத்திற்கு செல்லத் தயாராகுங்கள்!
அயலான் பட இயக்குநரின் நம்பிக்கை
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஆர். ரவிகுமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படைப்பு 'அயலான்' பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.…
சினிமாவாகாத ‘அன்னக்கிளி’ செல்வராஜின் முதல் கதை!
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர் ‘அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜ்.
பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியரான அவருடைய படைப்புதான், அன்னக்கிளி, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை, புது நெல்லு புது நாத்து உட்பட பல…
யானை முகத்தான் – ஸ்லோட்ராமா!
குடும்பச் சித்திரம் என்ற பெயரில் ஆபாசமும் வன்முறையும் நிறைந்த படங்களை உருவாக்கும் வேலை நெடுங்காலமாக நடந்து வருகிறது.
முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் பல அப்படித்தான் இருக்கின்றன. அதனால், அதற்குத் தனியாக உதாரணம் காட்ட…
விருபாக்ஷா – அதிர வைக்கும் த்ரில்லர்!
த்ரில்லர் வகைமை திரைப்படங்களிலேயே பல வகை உண்டு. அவற்றில் புதிரான, மர்மமான, மிகப்பழமையான, மனித அறிவுக்கு எட்டாத விஷயங்களைப் பற்றிப் பேசும் படங்கள் சிறிதும் பிசகின்றி இருந்தால் மட்டுமே ரசிகர்களால் ஆராதிக்கப்படும்.
புதுமுக இயக்குனர்…
ட்ரிபெகா சர்வதேசப் பட விழாவில் ‘ஆதி புருஷ்’!
அமெரிக்காவில் நடைபெறும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்த 'ஆதி புருஷ்' திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதன் மூலம் 'ஆதி புருஷ்' தனது உலகளாவிய அரங்கேற்றத்தை தொடங்குகிறது.
தேசிய விருது பெற்ற…
தெய்வ மச்சான் – ‘கொலவெறி’ கொண்டவன்!
ஒரு திரைப்படம் ஏன் உருவாக்கப்படுகிறது? இந்த கேள்விக்குப் பல பதில்கள் கிடைக்கும். அதில் ஒன்று, சம்பந்தப்பட்ட இயக்குனரோ அல்லது கதாசிரியரோ அல்லது இதர கலைஞர்களுடன் ஒன்று சேர்ந்தோ உருவாக்கும் ஒரு உலகம்.
அது பார்ப்பவர்களுக்குப் பிடிக்கிறதா…
மொழிகளைக் கடந்து மக்களை ஈர்த்த ‘அயோத்தி’!
சமுத்திரக்கனி பேச்சு!
இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50…