Browsing Category
சினிமா
அஜித்தின் ரசிகர்களும் அவரைப் போலவே!
அஜித் பற்றி அவரது ரசிகர் ஸ்ரீதர் சொன்னவை:
“பனிரெண்டு வருஷமா ரசிகர் மன்றத்துல சேலம் மாவட்டத் தலைவரா இருந்ததால சென்னை, பொள்ளாச்சி, கும்பகோணம், ஊட்டின்னு பல இடங்களில் பலமுறை அஜித்தை சந்திச்சிருக்கேன்.
முதல் தடவை பார்த்தப்ப கவர்மென்ட்ல வேலை…
விளையாட்டு வீரர்களுக்கு விஷ்ணு விஷால் நிதியுதவி!
கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.!
ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை நடிகர்…
இராவண கோட்டம் படத்தில் காலில் ரத்தம் வர நடித்தேன்!
நடிகர் ஷாந்தனு உருக்கம்
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்". மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு…
தமிழ் சினிமாவின் பிதாமகன் ஆர்.நடராஜன்!
1918-ல் வெளியான தமிழ்த் திரையுலகின் முதல் திரைப்படமான ‘கீசக வதம்’ திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், எழுத்தாளர் இந்தியா ஃபிலிம் கம்பெனி ஸ்டூடியோ அதிபர் மற்றும் பெரும்தொழிலதிபர் ஆர்.நடராஜ முதலியார் நினைவு தினம்…
அறம் இல்லாதவர்களிடம் கருணையை எதிர்பார்க்கும் சமூகம்!
தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக ஒரு திரைப்படத்தின் முதல் பார்வையை பல்வேறு துறைகளைச் சார்ந்த 30 பேர் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
சீயோனா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் 'சமூக விரோதி 'என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர்…
தி கேரளா ஸ்டோரி படத்தைத் தடை செய்க!
உச்சநீதிமன்றத்தில் முறையீடு!
இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருப்பவர், அதா சர்மா. தமிழில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’, பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தற்போது…
கவிஞர்களுக்கு இதெல்லாம் கைவந்த கலை!
கல்யாணப்பரிசு படத்துக்கு பாட்டெழுத வந்திருக்கிறார் மக்கள் கவிஞர் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.
அவரிடம் கதையைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீதர்.
கதை ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே, “என்ன? காதலிலே தோல்வியுற்றாள்…
அஜித் எனும் அபூர்வ மனிதர்!
பட்டமும் பதவியும் விரும்பாத மனிதர்
’அல்டிமேட் ஸ்டார்’ அஜித்துக்கு இன்று (மே 1 ஆம் தேதி) பிறந்தநாள். 52 - வது வயதில் அடி எடுத்து வைக்கிறார்.
பின்புலம் ஏதுமின்றி, உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதன் உழைப்பாளர் தினத்தில் அவதரித்தது அற்புதமான…
பவளப் பாறைகளைப் பாதுகாக்கும் பாக்குவெட்டி மீன்!
அரிய, பெரிய வகை பார்மீன்களில் ஒன்று பாக்குவெட்டி (Humphead Wrasse). ஆறடி நீளமுள்ள 180 கிலோ வரை எடையுள்ள மீன் இது.
Wrasse குடும்ப மீன்களில் மிகப்பெரியது பாக்குவெட்டிதான். தடித்த உதடுகளையும், நெற்றியில் முடிச்சு போன்ற சதையும் உள்ள இந்த மீன்,…
பொன்னியின் செல்வன் 2 – பிரமிப்பூட்டாத மகுடம்!
கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவொன்று காட்சி வடிவம் பெறும்போது எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதற்கு உதாரணமாக அமைந்தது ‘பொன்னியின் செல்வன் பாகம்1’ திரைப்படம். அதற்கு தமிழ் ரசிகர்கள் தந்த வரவேற்பு ஈடு சொல்ல முடியாதது.
அந்த நாவலைப் பல முறை…