Browsing Category

சினிமா

விமானம் – தரை இறங்கும் வானம்!

ஒரு திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அனுபவமே தனி. அதுவும் அந்த படம் குறித்த எந்த தகவலையும் அறிய முற்படாமல், பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாமல் தியேட்டருக்குள் நுழைவதென்பது கண்ணைக் கட்டிக் காட்டில் விடுவதற்கு ஒப்பானது. ஆனால்,…

சம்பளத்தை உயர்த்திய நடிகைகள்!

சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் சம்பள விஷயத்தில் பெரிய வித்தியாசம் இருந்ததை பார்க்க முடிந்தது. கதாநாயகர்கள் வாங்கும் சம்பளத்தில் கால் பங்கை மட்டுமே நடிகைகளுக்கு கொடுத்து வந்தனர். ஆனால் சமீப காலமாக…

நினைவுப் பாதையில் ஒரு பயணம்!

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான…

மறதி தான் மூலதனம் என கண்ணதாசன் சொன்னது மிகையல்ல!

- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் செயலாளா் பரந்தாமன் “மறதி என்பதை மூலதனமாக வைத்துத் தான் சர்க்கார் நடக்கிறது என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னார். அது மிகையல்ல. மறதியை மூலதனமாக வைத்துத் தான் இன்றைய உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது” கலைவாணர்…

வீரன் – ஏன் இந்த வேலை?

இளைய தலைமுறையைக் கவர்ந்த நாயகன் என்ற புகழாரங்களோடு ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் படங்கள் கொண்டாடப்படுகின்றன. பிஞ்சு முகம், கொஞ்சும் நடிப்பு, கூடவே சமூகவலைதளங்களில் வைரல் ஆகும் விதமான காட்சியமைப்பு என்று அதற்கேற்ப அவரும் திட்டமிட்டுத் தனக்கான…

உலகம் சுற்றும் வாலிபனில் நாயகி ஆனது எப்படி!

- நினைவுகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்ட லதா உலகம் சுற்றும் வாலிபனில் கதாநாயகி ஆனது எப்படி என்பது பற்றி தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகை லதா. அப்போது நெகிழ்வோடு பேசிய அவர், ”உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர்.…

மீண்டும் தமிழில் இசையமைக்கும் கீரவாணி!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன்' K.T.குஞ்சுமோன். சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது…

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளரான கதை!

-விஜய் மகேந்திரன் எழுத்தாளர் விஜய் மகேந்திரன், பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதிய ஏ.ஆர். ரஹ்மான் புத்தகத்தில் இருந்து சிறு பகுதியை பதிவிட்டிருக்கிறார். இசையமைப்பாளர் சலீல் சௌத்ரியிடம் மியூசிக் கண்டக்டராக ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் வேலை…

கலைஞானத்துடன் இளஞ்சோடிகள்!

அருமை நிழல்: ராம நாராயணன் இயக்கத்தில் கார்த்திக், ராதா நடிப்பில் 1982 ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியான படம் இளஞ்சோடிகள். எஸ்.எஸ். சந்திரன், கவுண்டமணி, சுரேஷ், ராஜ சுலோக்‌ஷனா, விஜயசாந்தி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்திற்கு இசை சங்கர் -…

என்னை கவனிக்க வைத்த படம் ரெஜினா!

நடிகை சுனைனா பேச்சு! யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில்…