Browsing Category

சினிமா

தயாராகிறது ‘த்ரிஷ்யம்‘ மூன்றாம் பாகம்!

எப்போதுமே மெச்சத்தகுந்த படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருப்பது - மலையாள சினிமா உலகம். கதையின் களம் எதுவாக இருந்தாலும், அதனை நகர்த்திச் செல்லும் நேர்த்தி, மலையாள இயக்குநர்களுக்கு கை வந்த கலை. 7 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘த்ரிஷ்யம்’ ஓர்…

பாய்ஸ் கம்பெனிக் காலம்!

பாய்ஸ் கம்பெனிகளில் சேர்ந்து பயிற்சிபெற்ற சிறார் நடிகர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமிழ் நாடகம் தானாகவே சீர்திருத்தம் அடைந்தது வீழ்ச்சி வளர்ச்சியாக மாறியது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – ’காதல் நீதானா’ என்றறியும் கதை!

தமிழ் திரையுலகில் மிக பிஸியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி என்று வெவ்வேறு மொழி, வெவ்வேறு வகைமைகளில் அமைந்த படங்களில் நடித்து வருபவர். ரசிகர்களை ஈர்க்கிற வசீகரிக்கிற வகையில் கனகச்சிதமாகத் தனது படங்களைத்…

காமமே இல்லாத காதலும் உண்டு!

Swathi Mutthina Male Haniye (முத்துவைப் பிறப்பிக்கும் மழைத் துளி) கன்னடப் பட விமர்சனம்: கல்லிலும் ஈரம் கசியச் செய்யும் காவியத்தைப் பார்த்தபின் எதிலிருந்து தொடங்குவதெனத் தெரியாமல் எழுதி எழுதி அழித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டே இரண்டு…

விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறா?

இந்தியின் ஆதிக்கம் அதிகமான மராத்தி போன்ற மொழிகளுக்கு நேர்ந்த கதி அதுதான், தமிழுக்கும் அது நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக்கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்.

என்னுடைய உலகம் நண்பர்களால் உருவாக்கப்பட்டது!

கவிதை எழுதுவது என்பது வாழ்வனுபவங்களினூடே தோன்றும் மின்னல் ஒளி ஊற்று போன்றது என்பது மனுஷ்யபுத்திரனுடன் பேசும்போது தெரிகிறது. சக்கர நாற்காலியிலிருந்து, சிறு வயது முதல் அவர் காணும் உலகம், மிக நிதானமாக அவர் பார்வையின் முன் விரிந்திருக்கிறது.…

‘பைங்கிளி’ – சஜின் கோபுவின் ‘ஒன் மேன் ஷோ’!

'பைங்கிளி’யின் இரண்டாம் பாதி செம்மையானதாக எழுதப்படவில்லை. போலவே, கிளைமேக்ஸ் திருப்பங்கள் சட்டென்று நிகழ்ந்து முடிந்துவிடுகின்றன.

பேபி & பேபி – வாய் விட்டு சிரிக்க வேண்டிய கதை!

சில திரைப்படங்களில் கதை எனும் அம்சம் சட்டென்று நம்மை ஈர்க்கும். அதேநேரத்தில், அதற்குத் திரைக்கதை அமைத்து காட்சியாக்கம் செய்த விதம் சலிப்படைய வைக்கும். குறிப்பாக, காமெடி திரைப்படங்கள் இந்த சிக்கலை அதிகம் சந்திக்கும். ஏனென்றால், ‘டைமிங்’…

2கே லவ் ஸ்டோரி – நட்பா, காதலா எனும் ஊசலாட்டம்!

நட்போடு பழகும் ஒரு ஆண், பெண் பற்றி எத்தனையோ தமிழ் திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. அவற்றின் சாயல் ‘2கே லவ் ஸ்டோரி’யில் நிறையவே உள்ளது. அந்த நினைப்பையும் மீறிச் சில காட்சிகள் இதில் ஈர்க்கின்றன.

காதல் என்பது பொதுவுடைமை – தன்பாலின காதலுக்கு அனுமதி!

’காதல்னா என்னன்னு தெரியுமா’ என்று ‘பாடம்’ எடுக்கும் படங்கள் பலவற்றை நாம் கண்டிருப்போம். தமிழ் சினிமாவில் அப்படிப்பட்ட படங்களுக்கென்று தனி வகைமையே பிரிக்கலாம். அவற்றில் இரண்டு படங்கள் விஜய்யின் திரை வாழ்க்கையில் ஒளி கூட்டின. ‘பூவே உனக்காக’,…