Browsing Category

சினிமா

முதல் நாள் படப்பிடிப்பு; தடுமாறிய சிவாஜி ராவ்!

- அபூர்வ ராகங்கள் படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் சிவாஜி ராவ் திரைப்படக் கல்லூரி மாணவராக இருக்கும்போது கல்லூரிக்கு ஒருநாள் இயக்குனர் பாலச்சந்தர் வர, அவரிடம் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு சிவாஜி ராவுக்கு கிடைத்தது. சிவாஜி ராவிடம் ஏதோ ஒன்று…

குண்டூர் காரம் – மகேஷ்பாபு ரசிகர்களுக்கு மட்டும்!

காரசாரமான சமையலைச் சாப்பிட்டு முடித்தபிறகு, மனம் தன்னாலே ‘ஆந்திரா மீல்ஸ்’ நினைவுகளோடு அதனை ஒப்பிட்டுப் பார்க்கும். உணவில் தொடங்கி அனைத்து ரசனைகளிலும் கொஞ்சம் சிவப்பு வர்ணம் தூக்கலாக இருப்பது அம்மண்ணுக்கான பாணி என்று கூட வர்ணிக்கலாம்.…

மெரி கிறிஸ்துமஸ் – ’த்ரில்’ ஊட்டும் கொண்டாட்டம்!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் வரிசையில் இந்தித் திரையுலகம் சென்ற நடிகர்களின் பட்டியலில் சமீபமாக இடம்பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. மும்பைகர், ஜவான் படங்களில் ஒரு பாத்திரமாக வந்துபோனவர், இந்தி திரையுலகில் ஒரு நாயகனாகத் தடம் பதித்துள்ள படமே…

மிஷன் சேப்டர்-1: விஜயகாந்த் பாணி ஆக்‌ஷன் படம்!

குறிப்பிட்ட களங்களை, குறிப்பிட்ட வகைமையில் மட்டுமே பயணிக்கும் திரைக்கதைகளைக் கொண்ட படங்கள் தமிழில் குறைவு. சமீபகாலமாக அப்படிப்பட்ட முயற்சிகள் தமிழ் திரையுலகில் நிகழ்ந்து வருகின்றன. ‘அவியல், பொறியல், கூட்டு, பச்சடி, பாயாசம்னு ஃபுல் மீல்ஸ்…

அயலான் – பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்!

குழந்தைகள் ரசிக்கிற ஒரு நட்சத்திர நடிகராக, நடிகையாக ஜொலிப்பது சாதாரண விஷயமல்ல. அதேபோல, அவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தைத் தரச் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் முயற்சிப்பதும் வழக்கமான ஒன்றல்ல. இரண்டுமே அரிதாகிவிட்ட சூழலில், தன்னை ரசிக்கிற குழந்தைகள்…

நாகேஷ் முதலில் வாங்கிய கார்!

சி.என்.அண்ணாதுரை எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் பணத்தோட்டம். அதையே இந்தப் படத்தின் டைட்டிலாக்கி இருந்தனர். நாகேஷ், எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படமும் இதுதான். ஆனால் இதில் இருவருக்கும் சேர்ந்து காட்சிகள் கிடையாது. இந்தப் படத்துக்காக வாங்கிய…

ஸ்ரீகர் பிரசாத்தின் தொடர்ச்சியான உழைப்பு!

என்றும் இனிக்கும் இளமையோடு திரையுலகில் வலம் வருவது சாதாரண விஷயமல்ல. குறிப்பாக, தொழில்நுட்பக் கலைஞர்கள் அப்படியொரு திறமையைப் பெற்றிருப்பது நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். புதிதாக வரும் படைப்பாளிகளிக்கும் அவர்களது சிந்தனைகளுக்கும்…

நெரு – பார்வையாளரை ஒரு பாத்திரமாக மாற்றும்!

ஜீத்து ஜோசப் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தரும். அவற்றில் பெரும்பாலானவற்றின் திரைக்கதைகள் ‘த்ரில்லர்’ வகைமையின் வெவ்வேறு திசைகளில் பயணிப்பது சுவையான அனுபவத்தைத் தரும். அந்த வகையில் நீதிமன்ற விசாரணை பின்னணியில்…

‘மிஷன்- சாப்டர்1’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று…

பவ்யா த்ரிக்கா – 2023ஆம் ஆண்டின் கொடை!

கடந்த வருடம் இறுதியில் வெளிவந்து இளைஞர்கள் மட்டுமின்றி வெகுவாக எல்லார் மனதையும் கவர்ந்த ஜோ திரைப்படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவர் பவ்யா த்ரிக்கா. ஜோ திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர், பல இளைஞர்களின் கனவு கன்னியாக…