Browsing Category
சினிமா
அபூர்வமாய் இணைந்த நட்சத்திரங்கள்!
அருமை நிழல்:
தமிழகத்தில் நடந்த விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஆந்திரா சூப்பர் ஸ்டாரான என்.டி.ராமராவ், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன் மற்றும் இளமை இயக்குநர் ஸ்ரீதர்.
அபூர்வமான நட்சத்திரச் சங்கமம்!
10.02.2021 12 : 30 P.M
“வாழ்வின் வசந்த காலம்”
நிஜமாகவே கூப்பிடு தூரத்தில் அலையடிக்கும் கடல். செந்நிறப் பூச்சோடு கருங்கல்லில் கட்டப்பட்ட பழமை ஒட்டிய அழகு. நூற்றாண்டைக் கடந்த மாநிலக் கல்லூரிக்குள் நுழைந்ததும் குதுகலப்படுகிறார் தமிழருவி மணியன். அவருடைய கல்லூரி நினைவுகளிலும்…
காமெடி சீன்கள் எல்லாம் பிரமாதமா இருக்கு!
ஒசாமஅசா தொடர்; 19 எழுத்தும், தொகுப்பும்; மணா
“நான் பார்த்தவரையில் சினிமா உலகில் முக்தா சீனிவாசனையும், அவருடைய சகோதரர் முக்தா பிலிம்ஸ் ராமசாமியையும் அபூர்வ சகோதரர்கள் என்று சொல்வேன்… அப்படி ஒரு ஒற்றுமை அவர்களிடம்.
ஒரு படத்தின் தயாரிப்பு…
‘க்ராக்’: மற்றுமொரு போலீஸ் ‘சிங்கம்’!
ஒரு நடிகருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளிப்பதற்கும், சரிந்த சந்தை மதிப்பை தூக்கி நிறுத்துவதற்கும் உறுதுணையாக இருப்பது போலீஸ் கதைகள்தான். ஆக்ஷனை நிரப்புவதற்கும், பக்கம் பக்கமாக ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதற்கும் அதுவே பக்கபலம்.
அந்த வரிசையில், ஒரு…
‘களத்தில் சந்திப்போம்’: டபுள் ஹீரோ கபடியாட்டம்!
வழக்கமான கமர்ஷியல் படத்தில் இரண்டு ஹீரோக்கள், ஹீரோயின்கள் இருந்தால் என்னென்ன அம்சங்களை எல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ. அதையெல்லாம் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா, பிரியா பவானிசங்கர் நடிப்பில்…
ட்ரிப் – அரைகுறையான பயணம்!
பயணம் ஒரு அற்புதம் என்று சொல்லும் ‘ட்ராவலோக்’ படங்களைப் போலவே, முன்பின் தெரியாத இடங்களில் ஏற்படும் சிக்கல்களைப் பேசும் திரைப்படங்களும் உண்டு. அந்த வரிசையில், அடர்ந்த காட்டுக்குள் காணாமல்போகும் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது ‘ட்ரிப்’.…
நனவாகாத பாலிவுட் கனவு: சீனாவில் நடிகரான இந்தியர்!
கனவுகளைத் தேடி ஓடுபவன் மனிதன். அதற்காக பல தியாகங்களையும் செய்யக் கூடியவன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசை, கனவு. அப்படித்தான் இவரும்.
பாலிவுட் கனவில் மும்பைக்கு படையெடுத்த டேவ் ரதுரி (Dev Raturi), இப்போது சீனாவில் பிரபல நடிகராகி…
நண்பர்களும் நல்லாசிரியர்களே!
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வெ.இறையன்புவின் பள்ளிப் பிராயம்.
ஓர் ஆசிரியர் எல்லா…
‘கபடதாரி’ – த்ரில் ஊட்டும் கயவன்!
ஏகப்பட்ட முடிச்சுகளுடன் மண்ணில் புதைக்கப்பட்ட வழக்கொன்றை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு தூசு தட்டி வெளிக்கொணர்வதுதான் ‘கபடதாரி’ கதை.
கொஞ்சம் பிசகினாலும் கேலிக்குள்ளாகிவிடும் அபாயத்தைக் கொண்ட திரைக்கதை. சில படங்களில் தலைகாட்டிய…
இயக்குனராக அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்!
‘ராசாவே உன்ன நம்பி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் ராஜ்கிரண்.
அதைத்தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.…