Browsing Category

சினிமா

பிப்ரவரியில் வெளியாகிறது யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’!

நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பொம்மை நாயகி. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகிறது. தந்தை மகள் கதையாக இந்த படம்…

தமிழ் சினிமாவின் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் யார்?

இதிகாசம், சரித்திரம், சமூகம் என அடுத்தடுத்த கட்டங்களை நகர்ந்து செல்லும் தமிழ் சினிமாவில் எப்போதும் ஆண்கள் ஆதிக்கமே தலை தூக்கி நிற்கிறது. அதன் தாயகமான நாடகத்திலும் இத்தகைய போக்கே நீடித்தது. தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி,…

முகுந்தன் உன்னி – இன்னொரு ‘மங்காத்தா’!

என்ன வகைமை என்பது முதல் ட்ரெய்லர் உட்பட எவ்விதத் தகவல்களும் தெரியாமல் ஒரு படத்தைப் பார்ப்பது அலாதியானது. அப்படிச் சில நேரங்களில் பொக்கிஷங்களை எதிர்கொள்ள நேரும்போது, அந்த காட்சியனுபவம் ரோலர்கோஸ்டர் சில்லிப்பைத் தரும். அபிநவ் சுந்தர் நாயக்…

அஜித்தை இந்திக்கு அழைத்த அமிதாப் பச்சன்!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 14 ‘காதல் கோட்டை' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு 'நேசம்', 'ராசி' என்று அடுத்தடுத்து வெளியான படங்கள் அஜித்துக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. 'லவ்வர் பாய்' என்ற முத்திரை அவர் மீது…

வல்லவனுக்கும் வல்லவன் – காலத்தால் பின்தங்கியவன்!

ஒரு திரைப்படம் பற்றிய பத்திரிகை தகவல்கள், ட்ரெய்லர் போன்றவற்றைக் கண்டபிறகு நமக்குள் ஒரு கதை தோன்றும். அதே படத்தை முழுதாகப் பார்த்தபிறகு, இந்த விஷயத்தை இப்படிப் பண்ணியிருக்கலாமே என்ற எண்ணம் வலுவாகும். அப்படிப் படம் பார்த்து…

மிஷன் மஜ்னு – சாகசக்காரனின் காதல்!

ஒரு நாயகன் அசாதாரணமானவனாக இருப்பதுதான் சாதாரண ரசிகனுக்குப் பிடிக்கும். அவன் செய்ய விரும்புகிற, நடைமுறைக்குச் சாத்தியமற்ற அல்லது செய்ய இயலாத சாகசங்களைத் திரையில் நாயகன் நிகழ்த்திக் காட்டும்போது கொண்டாடத் தூண்டும். ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய…

ஜி5 தளத்தில் புதிய வெப்சீரிஸ் அயலி அறிமுகம்!

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழில் தங்களது அடுத்த படைப்பாக ’அயலி’ என்ற தொடரினை அறிவித்துள்ளது. விலங்கு, ஃபிங்கர்டிப் சீசன் 2, மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற பல அற்புதமான வெற்றிகளைக் கொடுத்த ZEE5, தற்போது ‘அயலி’யைத்…

லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்காலத் தடை!

 - உச்சநீதிமன்றம் உத்தரவு பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிய 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.…

தந்தையைப் பற்றி நெகிழ்ச்சியோடு பகிர்ந்த முருகதாஸ்!

தனது தந்தை பற்றி பகிர்ந்து கொண்ட இயக்குநர் முருகதாஸ் : தமிழ்நாட்டில் கள்ளகுறிச்சியில் ஒரு ஏழை வீட்டில் பிறந்தேன் நான். என் உடன் பிறந்தவர்கள் 4 அக்காக்களும் 2 தம்பிகளும். அரசு பள்ளியில் தான் படித்தேன். அப்பா சாதாரண பாத்திர வியாபாரி. நான்…

மீண்டும் நடித்து கொடுத்த சிவாஜி!

சேஷ் ஆன்கே என்ற வங்காளப் படத்தின் உரிமையை வாங்கி தமிழிலே தயாரிக்கப்பட்ட படம்தான் 'புதிய பறவை'. சிவாஜி பிலிம்ஸ் சார்பிலே தயாரிக்கப்பட்ட முதல் படம் அது. அந்தப் படத்திற்கான திரைக்கதையையும் வசனத்தையும் எழுதிய ஆரூர்தாஸை அன்னை இல்லத்துக்கு…