Browsing Category

சினிமா

ஆன்மீகப் பாதையில் நடிகை அமலாபால்!

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலாபால், மைனா படத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட நடிகையாக மாறினார். கதைகளின் நாயகியாக வலம் வந்த அமலாபால், பிறகு கமர்ஷியல் படங்களில் நடித்தார். அடுத்து காதலில் விழுந்து இயக்குநர் விஜய்யை திருமணம்…

வெற்றிப் படங்களின் 2ம் பாகங்களில் வேறு நடிகர்கள், ஏன்?

இமாலய வெற்றிபெற்ற சினிமாக்களின் இரண்டாம் பாகங்களை அதே நட்சத்திரங்களை வைத்து சுடச்சுட உருவாக்கி, ரசிகர்களுக்கு விருந்தளிப்பது கொஞ்சகாலமாக தமிழில் பெருகியுள்ளது. இதில் சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சி.யின் அரண்மனை தவிர வேறு படங்கள்…

பகாசுரன் – பாதியில் முடிந்துபோன பயணம்!

வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களுக்குப் பிறகு, இயக்குனர் மோகன்.ஜி நான்காவதாக இயக்கியுள்ள படம் ‘பகாசுரன்’. திரௌபதியும் ருத்ரதாண்டவமும் பட்டியலின மக்களுக்கு எதிராக அமைந்ததாகச் சர்ச்சை எழுந்ததால் பேசுபொருளாக மாறின. இந்தப் படமும்…

பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது!

- நடிகை தமன்னா பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பேசிய தமன்னா, “பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது.…

மணிரத்னம் பாதையில் ரஜினியும், விஜய்யும்!

திகட்டத் திகட்ட நட்சத்திரங்களை குவித்து எடுக்கப்படும் திரைப்படங்களை ‘மல்டி ஸ்டார்’ படம் என்பார்கள். நான்கு திசைகளிலும் மக்களுக்கு அறிமுகமான நட்சத்திரங்கள் அந்த படத்தில் இருப்பார்கள். இப்போது அதனை ‘பான் இந்தியா’ சினிமா என்கிறார்கள். ஒரு…

பெண்களுக்கான உரிமைக்குரலாக ஒலித்த ‘அயலி’!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்துவருகிறது. சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான ‘அயலி’ இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றிபெற்றுள்ளது. தமிழ் ஓடிடி உலகில் புதிய சாதனை…

வாத்தி – எம்.ஜி.ஆர். பாணியில் தனுஷ்!

சில படங்களைப் பார்க்கையில் ரத்தம் சூடேறும்; உடம்பு முறுக்கேறும்; மனம் அதிரும்; நம்மால் இயன்ற மாற்றத்தைச் செய்துவிட மாட்டோமா என்ற எண்ணம் பெருகும். திரைப்பட நினைவுகள் மங்கி இரண்டொரு நாட்களில் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பினாலும், மனதின்…

சம்யுக்தாவை காதலிக்கிறேன்! – பாரதிராஜா!

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப்…

‘ஃபார்ஸி’ – மீண்டுமொரு நகல் விளையாட்டு!

தினசரிகளில் இடம்பெறும் பிரச்சனையொன்றை எடுத்துக்கொண்டு, அதனைச் சுற்றி புனைவுகளைக் கோர்ப்பது எளிதாகப் பார்வையாளர்களை ஈர்க்கும். அதில் இடம்பெற்ற தகவல்கள் மீது உண்மைச் சாயம் பூசப்பட்டிருக்கிறதா என்று சில நேரங்களில் சந்தேகம் எழும். அமேசான்…

லவ் டுடே 100வது நாள்: மிகப்பெரிய நம்பிக்கையை தந்த படம்!

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய இப்படம் தமிழ் சினிமாவில் நூறாவது நாளை கடந்த படமாக சாதனை படைத்துள்ளது.…