Browsing Category

திரை விமர்சனம்

மலையான்குஞ்சு – பாதியில் முடிந்துபோன விருந்து!

ஒரு திரைப்படம் காட்டும் பாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள், பின்னணியைத் தாண்டி விரியும் கதைதான் பார்வையாளர்களைத் திரும்பத் திரும்ப யோசிக்க வைக்கும். ஒரு கதையில் புதிர்களைப் புகுத்துவது மட்டுமே அதற்கான உத்தி அல்ல. நம் கண்ணில் விரியும் வாழ்வை…

தேஜாவு – அருள்நிதியின் மற்றுமொரு த்ரில்லர் படம்!

’த்ரில்லர் கதையா, அருள்நிதியை போய் பாருங்க’ என்று சொல்லும் அளவுக்கு புதுமுக இயக்குனர்களின் ‘த்ரில்லர்’ திரைக்கதைகளுக்கு உயிர் தந்து வருகிறார் அருள்நிதி. தற்போது வெளியாகியிருக்கும் ‘தேஜாவு’ திரைப்படமும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது.…

கார்கி – பெண் குழந்தைகளுக்கான ப(பா)டம்!

பெண் குழந்தைகள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாவது தினசரிச் செய்திகளாக மாறிவிட்ட சூழலில், நம் சுற்றத்தில், நம்மில் அப்படியொரு பாதிப்பு ஏற்படும்போது எவ்வாறு எதிர்கொள்வோம்? பாதிப்பை ஏற்படுத்தியவராகவும் பாதிப்புக்கு உள்ளானவராகவும் ஆகும்…

இரவின் நிழல் – அசுரத்தனமான உழைப்பின் சாட்சி!

சிங்கிள் ஷாட் பிலிம் என்ற வார்த்தை திரையுலகுக்குப் புதிதல்ல. உண்மையைச் சொன்னால், ஹாலிவுட்டில் ஹிட்ச்காக் காலத்திலேயே அதற்கான விதை ஊன்றப்பட்டுவிட்டது. அதை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு பல படங்கள் உலகம் முழுக்க வெளியாகி வருகின்றன விரல் விட்டு…

பன்னிகுட்டியை திரையில் காட்டுவது சாதாரணமல்ல!

ஒவ்வொரு பிரச்சனையும் அதற்குரிய தீர்வுகளுடனேயே பிறக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் தெரிந்த விஷயம் இது. ஆனால், அதே மனிதர்கள் பிரச்சனைகளுக்குள் சிக்குண்டு சுழலும்போது இது அவர்களது அறிவுக்கு எட்டாமல் போய்விடுகிறது. இதனை வெறுமனே ‘போலி’…

‘டி பிளாக்’ – எத்தனை முறைதான் பயப்படுவது?

கட்டடங்கள் பெரிதாகப் பெரிதாக, அதில் இருக்கும் காலி அறைகள் குறித்து பேய்க்கதைகள் கிளம்பும். சாதாரண சம்பவங்கள் கூட அமானுஷ்யத்தின் முகமூடிகளை அணிந்துகொள்ளும். ஒவ்வொரு ஊரிலும் இது போன்று பல கதைகளைக் கேட்க முடியும். மாறாக, சில நேரங்களில் விடை…

வழக்கமான ‘பார்முலா’வை மீறிய இயக்குனர் ஹரி!

’யானை’ - திரைவிமர்சனம் தமிழ் சினிமாவில் அதிவேக ஆக்‌ஷன் திரைக்கதைகளுக்காகவே அறியப்படுபவர் இயக்குனர் ஹரி. அதேநேரத்தில், தமிழ்நாட்டின் ஏதோ ஒரு வட்டார மொழி, சாதீய வழக்கங்கள், பாசப் போராட்டம், சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் தினசரிப்…

இயக்குனராக ஜெயித்திருக்கும் மாதவன்!

- ராக்கெட்ரி தி நம்பி விளைவு விமர்சனம் கடந்த சில ஆண்டுகளாக, ஏதேனும் ஒரு துறையில் கோலோச்சியவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குவது தொடர்ந்து வருகிறது. பெரும்பாலும் அவை விளையாட்டு தொடர்பான படங்களாகவே இருக்கின்றன. அவற்றில் இருந்து…

வேழம் – அதிர்வை உண்டாக்காத ‘பழிக்குப் பழி’ கதை!

‘ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்’ என்ற அறிவிப்புடனே சில திரைக்கதைகள் எழுதப்படுவதுண்டு. ‘இதுதான்.. இப்படித்தான்..’ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து திரையை நோக்கும்போது, அதற்கு எதிர்த்திசையில் பலமுறை ‘யு டர்ன்’ இடும் திரைக்கதை. ஆங்கிலத்தில் ‘வைல்டு…

அறிவியலா, ஆன்மிகமா? – குழப்பத்தில் ‘மாயோன்’

புதையலைத் தேடிப் பயணம் மேற்கொள்ளும் சாகசக் கதைகள் தமிழில் குறைவு. அதற்கான செட் அமைப்பது முதல் பார்வையாளர்கள் மனதில் பிரமாண்டத்தை உருவாக்கவல்ல கதை அமையப் பெறுவது வரை அனைத்துமே சவால் நிரம்பியவை. கடந்த சில வாரங்களாக விளம்பரங்கள்,…