Browsing Category

திரை விமர்சனம்

கிங் ஆஃப் கொத்தா – ஒரு ‘கொத்துகறி’ பார்சல்!

தமிழ், தெலுங்கு, இந்தி என்று அவ்வப்போது வேறு மொழிகளில் நடித்து, இந்தியா முழுக்கத் தனக்கென்று ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். தனக்குக் கிடைத்துவரும் பரவலான வரவேற்பை ஒரேநேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அவர்…

கூமர் – விழுந்தாலும் எழுந்தாலும் இலக்கு ஒன்றே!

ஒரு விளையாட்டு வீரருக்கு அல்லது வீராங்கனைக்கு, அந்த விளையாட்டைத் தவிர மற்றனைத்தும் மதிப்பற்றதுதான். அவர்களிடம் இருந்து அந்த விளையாட்டைப் பிரித்துவிட்டால் எதுவும் மிஞ்சாது. அதுவே, அந்த விளையாட்டில் அவர் செலுத்தும் கவனம் எத்தகையது என்பதனை…

போலா சங்கர் – வெந்து நொந்த ‘வேதாளம்’!

தெலுங்குப் படங்களை ‘முதல் நாள் முதல் காட்சி’ பார்ப்பதென்பது அந்தரத்தில் நடப்பது போன்றது. ‘நல்லாயிருக்கு’, ‘சொதப்பல்’ என்பதைத் தாண்டி வேறுவிதமான கருத்துகளைச் சொல்ல இடமே இருக்காது. இவ்விரண்டு எல்லைகளையும் தாண்டி மேற்கொண்டு ‘வாவ்’,…

ஜெயிலர் – வெறும் ஹீரோயிச கொண்டாட்டம்!

கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் ரஜினிகாந்த் படம் என்ற எதிர்பார்ப்பைத் தாங்கி நிற்கிறது ‘ஜெயிலர்’. பாட்டு, பைட்டு, காமெடி, சென்டிமெண்ட், பஞ்ச் டயலாக் என்ற தனக்கென்று வகுத்துக்கொண்ட பார்முலாவை மீறி ரஜினி நடித்த படங்களை…

வெப் – ஒரு ‘உள்ளே வெளியே’ ஆட்டம்!

‘நாட்டாமை’ படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி உண்டு. அதில் ‘மீன், மானுக்கு வலை போட்டால் வலைக்குள் மீனும் மானும் இருக்கும்; ஆனால், கொசுவலை போட்டால் அதனுள் என்ன இருக்கும்’ என்று ஒரு கேள்வியை எழுப்புவார் நடிகர் செந்தில். பதிலுக்கு, ‘நாய்க்கு வலை…

டிடி ரிட்டர்ன்ஸ் – தில்லும் இருக்கு.. துட்டும் இருக்கு!

பேய்ப்படம் என்றால் பயமுறுத்தும்; காமெடி படம் என்றால் சிரிக்க வைக்கும். ஆனால், இரண்டையும் ஒன்றாக இணைத்தால் பயந்தவாறே சிரிப்பார்கள் என்ற பார்முலாவை ராகவேந்திரா லாரன்ஸுக்கு முன்பே யாரோ ஒரு புண்ணியவான் கண்டுபிடித்துவிட்டுச்…

எல்ஜிஎம் – ஒரு ‘ட்ரிப்’ போகலாமா?

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையில் எதிர்பார்ப்பை உருவாக்கும்; அந்த வகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் வெளியாகும் படம் என்ற அடையாளத்தைத் தாங்கி வந்திருக்கிறது ‘எல்ஜிஎம்’. ’லெட்ஸ் கெட் மேரிட்’ எனும் ஆங்கில வார்த்தைகள்…

டைனோசர்ஸ் – ஒரு கமர்ஷியல் ‘பட்டாசு’!

’சாமி’யில் இட்லியில் பீர் ஊற்றிப் பிசைந்தவாறே விக்ரம் அறிமுகமாவதையும், ‘திருமலை’ யில் ‘யார்றா இங்க அரசு’ என்று விஜய் கர்வத்தோடு கர்ஜிப்பதையும் பார்த்து கை தட்டிய அனுபவம் இருக்கிறதா? உங்களுக்கான பொழுதுபோக்கு படமாக ‘டைனோசர்ஸ்’ நிச்சயம்…

பார்பி – பெண்ணியத்தின் மகத்துவம் சொல்லும் பொம்மை!

ஒரு பொருள், மனிதர், இடம் அல்லது ஒரு படைப்பு என்று ஏதேனும் ஒன்றைப் பார்க்கிறோம். அப்போது, மனதுக்குள் ஒரு உணர்வு பூக்கிறது. காலம் மாறும்போது, அது தொடர்பான எண்ணம் அடியோடு மாறுகிறது. அதன்பிறகு, எதைப் பார்த்து மகிழ்ந்தோமோ அதுவே துக்கமானதாக…

அவள் அப்படித்தான் 2 – பிரதியெடுக்கும் முயற்சி!

பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து உடைபட்டு வருகின்றன. நூற்றாண்டுகளுக்கு முன்னால், இப்படியொரு நிலைமை இருந்ததில்லை என்ற உண்மையும் அவற்றோடு பகிரப்படுகின்றன. இந்தச் சூழலிலும், பெண்கள் என்றால்…