Browsing Category
கதம்பம்
உன்னதமான உறவு ‘உடன்பிறப்பு’!
நம்முடன் வாழ்நாள் முழுவதும் உடன் பயணிக்கும் ரத்த சொந்தங்களாக தொப்புள்கொடி உறவுகளாக ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதர சகோதரிகள் உள்ளனர். அன்பு செலுத்துவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே.
எவ்வளவு பிரச்சினைகள் இடையில் இருந்தாலும் நம்மை எங்கும்…
வித்தியாசமான ஓவியங்கள்: மதுரை ஓவியரின் புது முயற்சி!
மதுரையைச் சேர்ந்த ஓவியர் எம்.ஏ.தங்கராஜு பாண்டியன் தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தாவரவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது ஈடுபாடு கொண்ட இவர், வித்தியாசமான முயற்சியாக,…
புத்தகங்களை நேசி!
இன்றைய நச்:
ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது
நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய்
எப்போதும் வாசி;
புத்தகங்களை நேசி!
- சேகுவேரா
கருணையோடு இருக்கக் கற்றுக்கொள்!
தாய் சிலேட்:
நோய்களிலே மிகக் கொடிய நோய்
அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே!
– அன்னை தெரசா
ஆகச் சிறந்த வாழ்க்கைக்கு துன்பங்களே அடித்தளம்!
இன்றைய நச்:
சில நேரங்களில் இன்பத்தைவிட
துன்பமே சிறந்த ஆசிரியராக இருந்து
மனிதனின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது!
- விவேகானந்தர்
மனிதர்களைக் கொல்லும் மன்சினில் மரம்!
பொதுவாக, மரங்கள் என்றாலே உயிரினங்களின் வாழ்விடமாக அமைவது, வெயிலுக்கு நிழல் தருவது, உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை தருவது போன்று பல நன்மை பயக்குபவையாகவே உள்ளன.
ஆனால், நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல நன்மை என்று இருந்தால்…
செயல்தான் எல்லா வெற்றிக்கும் அடிப்படை!
தாய் சிலேட்:
செயல்தான் எல்லா
வெற்றிக்கும் அடிப்படை!
- பாப்லோ பிகாசோ
அணுகுண்டு விழுந்த இடத்தில் அருகம்புல் முளைக்கச் செய்வோம்!
இன்றைய நச்:
அணுகுண்டு செய்யும்
அறிவு தேவையில்லை;
அணுகுண்டு விழுந்த இடத்தில்
செடியை முளைக்கச் செய்யும்
அறிவுதான் தேவை!
- கோ. நம்மாழ்வார்
#கோ_நம்மாழ்வார் #Nammalvar #Nammalvarthoughts
பின்னோக்கி இழுத்துச் செல்லும் பொறாமை குணம்!
இன்றைய நச்:
தொழில் நுட்பத்தில் மனிதன்
நம்பவே முடியாத அளவுக்கு
முன்னேற்றம் அடைந்துள்ளான்;
ஆனாலும், பல ஆயிரக்கணக்கான
வருடங்களுக்கு முன்பு இருந்தது போலவே
இன்றும் சண்டையிட்டுக் கொண்டு,
பேராசையுடையவனாக, பொறாமையுடையவனாக,
பெரும்…
கஷ்ட நஷ்டங்களே சிறந்த ஆசிரியர்!
தாய் சிலேட்:
மனிதர்களுக்கு அவர்கள் அடையும்
கஷ்ட நஷ்டங்களே ஆசிரியர்கள்!
- ஷேக்ஸ்பியர்