Browsing Category

கதம்பம்

இயல்பான வாழ்க்கையை வாழ எப்போது வாய்க்கும்!

இன்றைய நச்:      ஒரு மனிதன் மதத்திலிருந்து விடுபடும்போது, அவனால் இயல்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சிறந்த வாய்ப்புள்ளது! - சிக்மண்ட் பிராய்ட்

வாழ்வை செழுமையாக்கும் பொதுநலம்!

தாய் சிலேட்:  மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்தளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியை தட்டி எழுப்புகின்றது! - விவேகானந்தர்

பலாத்கார முயற்சி: சிறுமியைக் காப்பாற்றிய குரங்குகள்!

பேசாமல் காவல்துறையில் ஏற்கனவே மோப்பம் பிடிப்பதற்கென்று தனியாக நாய் படை இருப்பது மாதிரியே குரங்கு படையும் உருவாக்கி விடலாம் போலிருக்கிறதே!

எல்லாச் சூழலையும் சமநிலையோடு ஏற்றுக் கொள்வோம்!

ஒரு கூட்டத்தில் பல்வேறு இயல்புடையவர்களுடன் பழகும்போது, ​​நாம் வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் இணக்கத்தன்மையை வளர்த்துக் கொள்கிறோம்.

சக மனிதரைப் புரிந்துகொள்ள சைகை மொழி அறிவோம்!

சைகை மொழியை பொறுத்தவரை தனித்துவமான இயற்கை மொழிகளை குறிக்கின்றன. அவை பேச்சு மொழியிலிருந்து வேறுபட்டு கைகள் மற்றும் உடல் அசைவால் உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழியாக சைகை மொழி இருக்கிறது.

மு.நடேஷ் நினைவுகள்: பேரா. அ.ராமசாமி நெகிழ்ச்சிப் பதிவு!

மு. நடேஷ் என்ற பெயரை ஓவியக்கலையோடு சேர்த்து அறிமுகம் செய்தது கணையாழி. அவரது ஓவியங்களைப் பார்த்த இடம், கூத்துப் பட்டறையின் முகவரியாக இருந்த வாலாஜா சாலை அலுவலகம்.