Browsing Category
கதம்பம்
தாமதம் தவறான முடிவுக்கு வழிவகுக்கும்!
சரியான முடிவுகள் எடுக்க வேண்டுமெனில் ஒரே மாதிரியாக சிந்திப்பதை விடுத்து சற்றே மாறுபட்ட கோணத்தில் வித்தியாசமாக சிந்தித்தால், மிகச் சிறந்த சரியான முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.
முதல் திருநங்கையர் நூலகம்: மதுரையில் புது முயற்சி!
திருநங்கைகள் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைப்பதுதான் ஆவண மையத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஒருமுறை மட்டுமல்லாமல் தொடர்ந்து திரைப்பட விழா, இலக்கிய விழா போன்ற நிகழ்வுகளையும்…
பாடல் வரிகளைத் தாண்டிய இளையராஜா இசை!
இன்றைய சமகால வெகுசன இசையில் உலகின் எந்த இசைக்கலைஞரின் படைப்பாற்றலோடும் சமமாகவும், சிலவிசயங்களில் மேம்பட்டவராகவும் இளையராஜாவை அமரவைக்க முடியும்.
உண்மையாய் இரு; மகிழ்ச்சித் தானாக வரும்!
நீ அன்பாய் இருக்கிறாய்
என்பதைவிட
உண்மையாக இருக்கிறாய்
என்பதே முக்கியம்;
ஏனெனில்,
அன்பைவிட
அதிக
மகிழ்ச்சியளிக்கக் கூடியது
உண்மை!
- புத்தர்
நேசமே வாழ்வை நேர்த்தியாக்கும்!
வாழ்க்கை மிகவும் குறுகியது
விரைவில் முதுமை அடைந்துவிடுவோம்
மற்றவர்களை வெறுப்பதிலேயே
நேரத்தை வீணடிக்காதீர்கள்!
- முகம்மது அலி
உள்ளத்தை நிறைத்த உணர்வு!
ஒரே ஒரு ஜன்னலின்
ஒரே ஒரு கதவைத் திறந்தேன்;
ஒரே ஒரு பழுப்பு இலை
காற்றில் உள்ளே வந்தது;
எல்லாமே வந்துவிட்டதாக
இந்த அறை நிரம்பிவிட்டது.
~ வண்ணதாசன்
கனவு கண்ட வாழ்க்கையை வாழ…!
உங்கள் கனவுகள்
காட்டிய வழிகளில்
நம்பிக்கையுடன்
செல்லுங்கள்;
அப்போதுதான்
நீங்கள் கனவு கண்ட
வாழ்க்கையை
வாழ முடியும்!
- துர்ரோ
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன் கைதாகி விடுதலை!
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான சாட்டை முருகன் கைது செய்யப்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல்.
பிரபல ரவுடி சுட்டுக்கொலை!
அண்மையில் தான் காவல்துறை தரப்பில், “ரவுடிகளுக்குப் புரியும் மொழியில் பாடம் கற்பிப்போம்” என்று சொல்லியிருந்தார்கள். அதன்படி பார்த்தால் நம்ம காவல்துறைக்கு ரவுடிகளின் மொழிப் புரிய ஆரம்பித்துவிட்டது போல் இருக்கிறதே?
உயிர் வலியை உணர்வோம்!
அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.