Browsing Category

கதம்பம்

துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள்!

எல்லோரிடமும் அன்பாயிரு; துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள்; எல்லா உயிர்களையும் நேசி; யார்மீதும் பொறாமைப்படாதே; பிறரது குற்றங்களைக் காணாதே!

தனித்திறன் மாணவர்களுக்கு பார்வையாக இருக்கும் பார்கவி!

இங்கே நாம்தான் கஷ்டப்படுகிறோம் என்று நினைக்கக் கூடாது. நம்மைவிட அதிகம் சிரமப்படுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். நம்மால் கண்ணை மூடிக்கொண்டு இருளில் நடக்கமுடியாது.

பயிற்சிக்குரிய பலன் நிச்சயம் உண்டு!

இன்றைய நச்: ஒன்றைச் சரியாக செய்ய பயிற்சி தேவை; அது, அந்தச் செயலை தொடங்கும் வரை மட்டுமல்ல, அந்தச் செயலில் தவறே ஏற்படாத வகையில் அந்தப் பயிற்சித் தொடர வேண்டும்!    #ஆரம்பம் #பயிற்சி #start #practice

நீதிநாயகத்தைச் சிறப்பித்த விழா!

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதிநாயகம் திரு S.ரத்தினவேல் பாண்டியன் அவர்களது சமூக, அரசியல், நீதித்துறை மற்றும் மக்கள் பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றியது மகிழ்ச்சியளித்தது.

வயநாடு மீட்புப் பணியில் துளிர்க்கும் நம்பிக்கை!

தேசியப் பேரிடருக்கு இடையிலும் உயிர்ப்பூட்டும் நம்பிக்கையான அம்சங்கள் துளிர் விட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே ஒரு ஆரோக்கியமான விஷயம்.