Browsing Category
கதம்பம்
நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும்!
தாய் சிலேட்:
உங்கள் உடல் நலனை
எப்படிப் பாதுகாக்கிறீர்களோ
அதே போல நேர்மையையும்
கடைபிடிக்க வேண்டும்!
- ஜவஹர்லால் நேரு
கேட்கும்போதெல்லாம் உத்வேகம் தரும் பாடல்!
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரணியம் பாரதியின் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் “நல்லதோர் வீணை செய்தே”, “தீர்த்தக் கரையினிலே” – பாடல்களை எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடியிருப்பார்.
இருந்தாலும்,…
இடதுக்கு ஒரு வந்தனம்!
ஆகஸ்ட் 13 – உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் தினம்
இடமிருந்து வலமாக எழுதும் மொழிகளில் முதன்மையானது தமிழ். ஆனாலும், தமிழறிந்த பலரும் வலம் சார்ந்தவற்றுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். காரணம், வலம் என்பது வணக்கத்திற்குரியது என்ற எண்ணம்தான்.…
புரட்சி எதுவென்ற புரிதல் வேண்டும்!
இன்றைய நச்:
புரட்சி என்பது
இரத்த வெறிகொண்ட
மோதலாகத்தான்
இருக்க வேண்டும்
என்ற கட்டாயமில்லை;
தனி மனிதர்கள்
வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு
அதில் இடமில்லை;
அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள்
மீதான வழிபாடல்ல;
புரட்சி என்பதன் மூலம்,…
சுதந்திரமான மனிதர் யார்?
இன்றைய நச்:
யார் ஒருவர் தன் உரிமைகளை எப்போதும்
தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறாரோ,
யார் ஒருவர் பொது விமர்சனத்துக்கு
அச்சப்படாமல் இருக்கிறாரோ
அடுத்தவர் கைப்பாவையாக மாறாமல்
போதிய சிந்தனையும் சுய மரியாதையும்
பெற்று இருக்கிறாரோ அவரே…
படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது!
தாய் சிலேட்:
சிந்திக்காமல் படிப்பது வீண்,
படிக்காமல் சிந்திப்பது
ஆபத்தானது!
- கன்பூசியஸ்.
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
இன்றைய நச்:
சித்திரைச் சோலைகளே உமைநன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள்
இரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே!
- பாவேந்தர்
நண்பன் எனும் நல்ல வழிகாட்டி!
தாய் சிலேட்:
முன் கவனமுள்ள
ஒரு நண்பன் இருந்தால்
வாழ்க்கையில்
வேறு எந்த பயமும்
இருக்காது!
- யூரிபிடிஸ்
நெருங்கும் விழாக்கள்: எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தல்!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 17 ஆயிரமாக பதிவாகி வருகிறது.
எனினும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படியும், சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்களை அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு…
உற்சாகமான உழைப்பே உயர்வு தரும்!
தாய் சிலேட்:
உற்சாகமான உழைப்புதான்
உயர்ந்த இலக்கை அடைய
வழிவகுக்கும்!
- எமர்சன்