Browsing Category

கதம்பம்

அனுபவத்துக்கு மாற்று எதுவுமில்லை!

தைரியமாக இருங்கள்; ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள்; அவற்றை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை - போலோ கோலிஹோ

நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி…!

நினைவில் நிற்கும் வரிகள்: கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை…

நொடிதோறும் வாழ்வோம்!

ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்வை மாற்றுவதற்கான வாய்ப்பே; ஏனெனில் எந்தக் கணம் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ள இயலும். - ரோண்டோ பைரின்

வீட்டில் வெற்றி பெறுவது எப்படி..?

1. யோசனைகள் வேறு. வேறு! ஆணும் பெண்ணும் ஒரே மாதிரிதான் சிந்திப்பது போலத் தோன்றும். ஆனால், ஜான் கிரே என்ற எழுத்தாளர் ஒட்டுமொத்தமாக இதை மறுக்கிறார். ஆண், பெண் சிந்திக்கும் முறைகள் வேறு, வேறு என்கிறார் அவர். மகிழ்ச்சி பொதுவானதாகவே இருந்தாலும்,…

மனிதன் மாறிவிட்டான்…!

நினைவில் நிற்கும் வரிகள்: வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான் நிலை மாறினால் குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும்…

வாடிக்கையாளரும், நண்பரும்!

வாடிக்கையாளரை நண்பராக்கிக் கொள்வது உங்கள் வியாபாரத்திற்கு லாபமாக இருக்கும்; ஆனால் உங்கள் நண்பனை வாடிக்கையாளர் ஆக்க முயற்சித்தால், அதைப் போலத் தவறு வேறு எதுவும் கிடையாது. - அப்துல் கலாம்

முதல் படத்திற்கு இளையராஜா வாங்கிய சம்பளம்?

பெண்கள் கல்லூரி ஒன்றில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டபோது மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார். அவற்றிலிருந்து சில : கேள்வி: முதலில் நீங்கள் இசையமைத்த படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன? இளைய ராஜா: முதல் படத்திற்கு நான் வாங்கிய…