Browsing Category

கதம்பம்

கருணையை விட உயர்ந்த பண்பில்லை!

பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை; திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை; கருணையை விட உயர்ந்த பண்புமில்லை; மன்னித்தலிலும் ஆற்றல்மிக்க ஆயுதமில்லை. - குருநானக்

குழந்தைகளின் திறனை மேம்படுத்துங்கள்!

படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இது பல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது. கல்வியில் ஆர்வம் காட்டாத குழந்தைகளை கண்டிக்கிறோம் என்று…

சும்மா இருக்க நேரம் ஒதுக்குங்கள்!

‘சும்மா இரு!' என்பது சித்தர் தத்துவம். அது இப்போதும் சில நேரங்களில் பயன்படும். வேலையே இல்லாமல் வெட்டியாக இருக்க முடியுமா? சில நேரங்களில் மட்டும் இருக்க வேண்டும் என்கிறார்கள் வெற்றியாளர்கள். இது எந்நேரமும் வெட்டியாக இருப்பவர்களுக்குப்…

அன்புக்கு இணை வேறெதுவும் இல்லை!

அன்பு செலுத்துபவர்களைத் தவிர, வேறு யாரையும் வாழ்பவராகக் கருத முடியாது அன்புக்கு இணையாவது வேறு எதுவுமே இல்லை. பொறுமையாக இருக்க முடியுமானால் உலகில் உள்ள அனைத்தையும் பெற முடியும். - விவேகானந்தர்.

நம்மிடம் இருப்பது நேரம் ஒன்றுதான்!

உங்களிடம் நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டிய கேள்வி நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே; ஏனெனில் உங்களிடம் இருப்பது நேரம் ஒன்றுதான்! - எலன் மஸ்க்

குழந்தைகளின் எழுத்துத் திறனை பாதிக்கும் செல்போன்!

நவீன காலத்து குழந்தைகளை ‘டச் போன்’கள் மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நேரத்தை அவர்கள் அதனோடுதான் செலவிடுகிறார்கள். அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள்…

நெறி தவறி நடந்து விடாதே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே  நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே நல்லவர்கள் தூற்றும் படி வளர்ந்து விடாதே – நீ (ஏட்டில்) மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது –…

பெற்றோர்கள்தான் நமது சிறந்த வழிகாட்டிகள்!

நாம் எவ்வளவு பெரிய சிகரத்தை அடைந்தாலும் அந்த வெற்றிக்கு முழு காரணமானவா்கள் நம் பெற்றோர்களாக தான் இருக்க முடியும். ஒரு சிற்பி எவ்வாறு தன் சிலையை நுட்பமாக செதுக்குகிறானோ அதேபோல நம் பெற்றோர் நம்மை கவனமாக செதுக்குகிறார்கள் அதாவது…