Browsing Category

கதம்பம்

நெருக்கடிகளை எப்படிச் சமாளிப்பது?

“நான் வாகனத்தை ஓட்டும்போது வேகம் காட்டாமல், நிதானமாகத் தான் செல்கிறேன். இருந்தும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கிறேன். இதற்கு என்ன செய்யலாம் குருவே?’’ கேள்வியைக் கேட்டதும் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு குரு சொன்னார். ‘’நீ…

ஓடி விளையாடு மானிடா!

ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதி, இந்த மனிதர்கள் வயதானபிறகு உடலை அசைக்கவே சிரமப்படுவார்கள் என்று கணித்திருந்தால் ‘ஓடி விளையாடு மானிடா’ என்றுதான் சொல்லியிருப்பார். அவரையும் குறை சொல்ல முடியாது.…

உயிர்ப்பிக்கப்படும் ஆன்மாக்கள்!

இன்றைய நச்: ஒரு சிந்தனைக்காக ஒரு தனி மனிதன் இறக்கலாம். எனினும் அவனது சிந்தனைகள் அவன் மரணத்திற்கு பிறகும் ஆயிரம் உயிர்களிடம் விதைக்கப்பட்டிருக்கும்! - நேதாஜி

எனக்கு அடைக்கலம் தந்தது புத்தகங்கள்தான்!

வாசிப்பின் ருசி: கேள்வி : நீங்க புத்தகம் படிச்சிட்டே இருக்கும்போது சலிப்பு ஏற்பட்டா என்ன பண்ணுவிங்க..? புரட்சியாளர் அம்பேத்கர் பதில் : அந்தப் புத்தகத்தை மடிச்சி வெச்சிட்டு வேற ஒரு புத்தகத்தைப் படிப்பேன். இந்து மதம் என்னை விரட்டியபோது…

வெற்றிக்கான வழிகளைக் கற்றுக் கொடுப்போம்!

இன்றைய நச்: ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைப்பதைவிட உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பது அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தேடித்தரும்! - ரிச்சர்ட் வாட்லி

எதைச் செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள்!

தாய் சிலேட்: உங்கள் வாழ்நாளில் எதைச் செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள்; அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும்! - புத்தர்

எல்லா உயிர்களையும் நேசிப்பவனே மேலான மனிதன்!

- திரு.வி.க.வின் சிந்தனை வரிகள் பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது. பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது. யாரிடமும் உயர்வு, தாழ்வுடன்…