Browsing Category
கதம்பம்
லட்சியத்தை அடைய என்ன வழி?
இன்றைய நச்:
ஒன்றைச் செய்ய விரும்பும்போது
அதைச் செய்வதற்காகவே இருக்கிறோம்
என எண்ண வேண்டும்.!
துன்பத்தை அனுபவிக்காமல்
எந்த ஒரு மனிதனும்
அவரது இலட்சியத்தை
அடைய முடியாது.!
- காமராஜர்
எப்போதும் நல்லோர்க்கு துணையிருப்பேன்!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப்பட மாட்டார்
உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்!
(நான் ஆணையிட்டால்)
ஒரு தவறு செய்தால் அதைத்
தெரிந்து செய்தால் அவன்…
அன்புதான் வாழ்வின் நோக்கத்தைக் கொடுக்கிறது!
தாய் சிலேட்:
அன்புதான் ஒருவருக்கு அவருடைய
வாழ்வின் நோக்கத்தைக் கொடுக்கிறது;
அந்த நோக்கத்தை அடைவதற்கான வழியை
அறிவு ஒருவருக்கு வெளிகாட்டுகிறது!
- லியோ டால்ஸ்டாய்
எந்த நிலையிலும் நெறி தவறாத எண்ணம் தேவை!
நினைவில் நிற்கும் வரிகள்:
*****
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
(மூன்றெழுத்தில்)
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்…
உங்களது பேச்சுதான் உங்களை உயர்த்திக் காட்டும்!
இன்றைய நச்:
காசைவிட வார்த்தைகள்
மிக இனிமையானவை;
வார்த்தைகளை விட சுகமானவை
இந்த உலகத்தில் எதுவும் இல்லை;
எகிறிப் பேசுவதும்,
எகத்தாளமாக பேசுவதும்
உங்களை
கௌரவமிக்கவர்களாக காட்டாது;
இனிமையாகப் பேசுவது தான்
உங்களை உயர்வாக காட்டும்!
- பாலகுமாரன்
என் நம்பிக்கை மட்டும் எனக்குப் போதும்!
தாய் சிலேட் :
என்னிடமிருந்து எல்லாவற்றையும்
எடுத்துக்கொள்ளுங்கள்;
நான் வெற்றியடைய
என் நம்பிக்கை மட்டும்
எனக்கு போதும்!
- மாவீரன் நெப்போலியன்
சிறகுகளின்றிப் பறக்கும் பறவை!
இன்றைய நச்:
ஒரு பறவையின் சிறகுகள் பறவையின்றிப் பறப்பதைக் கண்டேன். சிறகுகளின்றிப் பின் வந்த பறவை ஒரு இசையின் குழைவில் லாவகமாய் தன் சிறகுகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டது.
பறந்து பறந்து பறவையின்றிப் பறக்கச் சிறகுகளுக்கும் சிறகுகளின்றிப்…
உயர்வு தாழ்வு என்பது உள்ளத்தால் வரும் மாற்றம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
ஊருக்கு நீ உழைத்தால்
உன்னருகே அவன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும்
ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர்
பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே
தினமும் குடியிருப்பான்
ஆதி கடவுள்…
புத்தகம் தந்த திருப்தியை திரைப்படம் கொடுக்கிறதா?
இன்றைய திரைமொழி:
முழுப் புத்தகத்தையும் நாடகமாக மாற்றுங்கள், இதில் தேவையான பகுதிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு திரைக்கதையாக்குங்கள். இடைவெளிகளைக் கற்பனையால் நிரப்பி முடியுங்கள். புத்தகம் கொடுத்த திருப்தியை திரைப்படம் கொடுக்கவில்லை…
வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது கடினமா?
இன்றைய நச்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும்
முதல் இடத்தைப் பெறுவது என்று பொருளல்ல;
வெற்றி பெற்றாய் என்றால்
உன் செயல்பாடு சென்ற முறையை விட
இம்முறை சிறப்பாக
அமைந்துள்ளது என்று பொருள்!
லியோ டால்ஸ்டாய்