Browsing Category

கதம்பம்

ஓவியத்தின் ஜீவன்!

இன்றைய நச்: பூ என்று நீங்கள் எழுதிவிட்டு அதைக் கவிதை என்று சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? ஆனால், ஒரு பூவின் இதழை மட்டும் வரைந்தால்கூட அது ஓவியம்தான்! - ஓவியர் சந்துரு

செல்லும் இடமெல்லாம் அன்பைப் பரப்புவோம்!

தாய் சிலேட்: நீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பைப் பரப்புங்கள்; உங்களிடம் வந்தவர்கள் யாரும் வருத்தத்துடன் திரும்பாமல் இருக்கட்டும்! - அன்னை தெரசா

இனியேனும் கல்வியைப் பெறுங்கள்!

கல்வி கற்றுக் கொள், போ சுய சார்புள்ளவராக, சுறுசுறுப்பானவராக இருங்கள் வேலை செய்யுங்கள், அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள் அறிவில்லாதிருந்தால் இழந்து நிற்போம் அனைத்தையும் - அறிவிழந்து போனால் நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம். சும்மா…

பரமபதக் கட்டத்தைவிடவும் வாழ்க்கை புதிரானது!

இன்றைய நச்: வாழ்க்கை பரமபதக் கட்டத்தைவிடவும் புதிரானது; எந்த ஏணி ஏற்றிவிடும் எந்தப்பாம்பு இறக்கிவிடும் எனத் தெரியாது; அதைவிடவும் எது பாம்பு எது ஏணி எனக் கண்டுகொள்வதும் எளிதல்ல; ஆனாலும் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும்! - எஸ்.ராமகிருஷ்ணன்

எப்போது இந்த உலகை ரசிக்க முடியும்?

தாய் சிலேட்: உன் கண்களில் இனிமை இருந்தால் உன்னால் இவ்வுலகின் எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும்; உன் நாவில் இனிமை இருந்தால் எல்லா மனிதர்களும் உன்னை நேசிக்க முடியும்! - அன்னை தெரசா

உயிருள்ள உதாரணமாகும் ஆசிரியர்கள்!

ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்! நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் முதல், பலமுக்கிய பதவிகளில் பணியாற்றிய போதும், “மக்கள் தன்னை ஒரு ஆசிரியராக நினைவு…

முழு ஈடுபாட்டோடு செய்யும் செயல் வெற்றி தரும்!

இன்றைய நச்: எங்கேயும் எப்போதும் நீங்கள் செய்யும் செயல்களில் முழுமையாக ஈடுபடுங்கள்; அவற்றை வேலைகள் என நினைக்காமல் வாழ்க்கை எனும் மைதானத்தில் நடக்கும் விளையாட்டு என மகிழ்ந்திருங்கள்! - ஆலன் வாட்ஸ்