Browsing Category

கதம்பம்

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்!

 இன்றைய நச்: மனிதன் உள்ளதை உள்ளபடி நோக்கும் ஆற்றல் உடையவனாக இருக்க வேண்டும்; தன் சொந்தத் தேவைக்கென்று அமைந்ததாக எதையும் கருதாமல் இயற்கையோடு ஒட்டி வாழத் தெரிந்துக்கொள்ள வேண்டும்! - ரவீந்திரநாத் தாகூர்

தஞ்சையும் நானும் – நர்த்தகி நடராஜ்!

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் மார்ஷ் ஹால் யூனியன் கிளப் மாடியில் தமிழக திட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் ஆடற்கலையரசி நர்த்தகி நட்ராஜ் "தஞ்சையும் நானும்!" எனும் தலைப்பில் உரையாற்றினார். இதுபற்றி சமூகவலைத்தளத்தில் எழுதியுள்ள…

வஞ்சமில்லா வாழ்க்கையில் தோல்வி இல்லை!

நினைவில் நிற்கும் வரிகள்: * எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே வளரும் வளரும் என்றே காத்திருந்தோம் மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம் மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய்…

மனதை அடக்குவது மிகக் கடினம்!

இன்றைய நச்: புத்தகத்தை படித்து நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா? நீரில் குதி கையும் காலையும் வீசிப்போடு முதலில் மூச்சு திணறும் செத்துப் போய் விடுவோமோ என்கிற பயம் வரும் ஏதோ ஒரு நேரம், ஒரு வினாடி நீச்சல் புரிந்து விடும்; எந்த வினாடியில்…

உலகை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி!

- நெல்சன் மண்டேலா  தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல; பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, ஆனால் பயத்தை வென்றவரே தைரியமான மனிதர். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும்…

சிந்திக்க வைப்பதே கல்வியின் பணி!

இன்றைய நச் : கல்வி என்பது மாணவரை எழுத வைப்பதோ அல்லது படிக்க வைப்பதோ அல்ல; மாறாக படிக்கின்ற மாணவரைக் கேள்வி கேட்கவும் சிந்திக்க வைக்கவும் வேண்டும்; பகுத்தறிவுடன் வாழ கற்றுத் தர வேண்டும்! - புரட்சியாளர் அம்பேத்கர்

அறிவுடனும் ஆற்றலுடனும் உழைத்தால் வெற்றி நிச்சயம்!

தாய் சிலேட்: அறிவாலும் ஆற்றலாலும் இயலாத காரியம் என்று எதுவுமில்லை; அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்! - அறிஞர் அண்ணா

சமூகத்தைப் பற்றிய புரிதல் தேவை!

இன்றைய நச்: எந்த ஒரு மனிதனின் வாழ்வும், உண்பதும் உடுப்பதும் உறங்குவதுமாகவே இருந்துவிடக்கூடாது. மனிதன் தன்னைப் பற்றியும், தன்னைச் சார்ந்துள்ள சமுதாயத்தைப் பற்றியும், தான் வாழும் சமகாலப் பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பற்றியும், அரசியல்…