Browsing Category

கதம்பம்

ஏற்றுக் கொள்ளப்படாத ஐன்ஸ்டீன் தத்துவங்கள்!

சார்பு நிலையை பல கோட்பாடுகளால் விவரித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ் போன்ற மிகச் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இணையாகப் போற்றப்படுபவர். உலகம் நம்பிக் கொண்டிருந்த பல விஞ்ஞானத் தத்துவங்களைத் உடைத்தெறிந்தவர். மனிதகுல…

எது உண்மையான சுதந்திரம்?

இன்றைய நச் : நம் மனதுக்குத் தோன்றியதைச் செய்து, மனம் போன போக்கில் போவது சுதந்திரமல்ல; எந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதைத் தீர ஆலோசனை செய்து அதன்படி நடப்பதுதான் உண்மையான சுதந்திரம்! - கரிபால்டி

நமக்குள் வளரும் எதிரியை அடக்குவதே வீரம்!

இன்றைய நச் : நமக்குள் வளரும் எதிரிகளை அடக்குவதுதான் வீரத்தின் அடையாளம்; புறப்பகைவர்களை வெல்லுவதைக் காட்டிலும் இதற்கு அதிக தைரியம் வேண்டும்! - தாகூர்

இயற்கையின் நியதி!

இன்றைய நச் : இயற்கை நியதிப்படி, நீங்கள் செய்யும் காரியத்துக்கு வெகுமதி என்று எதுவும் கிடையாது; தண்டனை என்றும் எதுவும் கிடையாது; விளைவு என்று ஒன்றுதான் உண்டு! - ராபர்ட் இங்கர்சால்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது பாடலைக் கேட்டு நெகிழ்ந்த எம்ஜிஆர்!

‘காவல்காரன்’ படம் முக்கால்வாசி முடியும் நேரத்தில் எம்.ஜி.ஆர் குண்டடிபட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, ஆறேழு மாதச் சிகிச்சைக்குப் பிறகு, அவர் கலந்து கொண்ட முதல் நாள் ஷூட்டிங் ‘காவல்காரன்’ படத்தினுடையது தான். அன்று ஒரு பாடல்காட்சி…

மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை!

இன்றைய நச்: மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு ஒன்றுமேயில்லை; மனதை இழக்காதவரையில் நாம் எதையுமே இழப்பதில்லை! - ப. சிங்காரம்