Browsing Category

கதம்பம்

கடன்பட்டுள்ள வாழ்க்கை!

இன்றைய நச் : நான் வாழ்வதற்காக என் பெற்றோர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன்; ஆனால் நான் முறையாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கே பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்! – மாவீரன் அலெக்ஸாண்டர்

தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியம் தேவை!

இன்றைய நச் : தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்! - மாமேதை லெனின்

தன்னம்பிக்கையாளரே வெற்றி பெறுகிறார்!

இன்றைய நச் : வாழ்க்கை எனும் போர்க்களத்தில் பலமானவரோ, வேகமானவரோ வெல்லப்போவதில்லை; தன்னால் முடியும் என கருதுபவரே வெற்றி பெறுகிறார்! - புரூஸ்லி

முயற்சிக்கும் வெற்றிக்குமான தொடர்பு!

இன்றைய நச் : நூறு முறை உளியால் அடித்தும் சிறு கீறல் கூட ஏற்படாமல் இருக்கும் பாறை, நூற்று ஒராவது முறை அடிக்கிறபோத உடையும். அது கடைசி அடியால் உடையவில்லை, அதற்கு முந்தைய அடிகளால்தான் உடைந்தது! – ஜேக்கப் ரைஸ்

உணவகம் எனும் இரக்கமற்ற வசூல் மையங்கள்!

எழுத்தாளர் ராஜகுமாரனின் அனுபவம் அண்மையில் பயணத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆரோக்கியமான உணவுக்காக அலைந்த அனுபவத்தை எழுதியுள்ளார் எழுத்தாளரும் இயக்குநருமான ராஜகுமாரன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே…