Browsing Category

கதம்பம்

அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம்!

இன்றைய நச் : வலிமையற்றவர்கள் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைக்கின்றார்கள்; வலிமை வாய்ந்தவர்களோ காரணம் மற்றும் விளைவை நம்புகிறார்கள்! - எமர்சன்

குறிக்கோளுடன் கூடிய முயற்சி!

இன்றைய நச் : எவர் ஒருவர் குறிக்கோளுடன் போராடுகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார்; ஏனெனில் தாம் எங்கு செல்கிறோம் என்று அவருக்கு தெரியும்! - ஏர்ல் நைட்டிங்கேல்

எட்டும் தூரத்தில் இலக்கு!

தாய் சிலேட் :  சிறந்த மனிதத் தன்மை அல்லது மேன்மைக் குணம் என்பது தொடுவானத்தில் எட்டாத தொலைவில் இருக்கின்ற இலட்சியம் அல்ல; நீங்கள் விரும்பினால் போதும் அது உங்கள் கைக்கு எளிதாக கிடைத்துவிடும்! - கன்பூசியஸ்

இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்!

தாய் சிலேட் : உன்னிடம் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றியுடன் இரு; ஏனெனில் பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்! - பேராசான் கௌதம புத்தர்

உலக நாடுகளில் யுவனின் இசை நிகழ்ச்சிகள்!

சமீபத்திய 'லவ் டுடே' உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நாளை முதல் வரும் 7 ம் தேதி வரை ஓபர்ஹவுசன் (ஜெர்மனி), பாரிஸ் (பிரான்சு) மற்றும் லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில்…