Browsing Category
கதம்பம்
மனிதர்களைப் பாழாக்கும் ‘பேச்சு’!
எதிரி என்பவன் யார்? பரஸ்பரம் புரிந்து கொண்டவர்கள் நண்பர்கள் எனில் பரஸ்பரம் புரிந்து கொள்ளாதவர்கள் எதிரிகள்!
இறுதி இலக்கு மகிழ்ச்சியாக இருக்கட்டும்!
தாய் சிலேட்:
அனைத்து இலக்குகளிலும்
இறுதி இலக்கு
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்;
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க
விரும்பினால்
மற்றவரை மகிழ்வியுங்கள்!
- தீபக் சோப்ரா
எனக்காகவே கடைசிவரைக் காத்திருந்த முதல் காதலி!
காதல் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. அன்பு இல்லை என்றால் பிரபஞ்சம் இயங்காது. அன்பு என்ற பிணைப்பில்தான் எல்லா உயிரினங்களும் அடங்கியுள்ளது.
உலகைப் புரிந்து கொள்ளும் வழி!
தாய் சிலேட்:
நல்ல நூல்கள்
உலகைப்
புரிய வைப்பதோடு,
நம்மையும்
நன்கு புரிந்துகொள்ள
உதவுகிறது!
எட்வர்ட் பிரேக்கர்
வெற்றியாளர்கள் விமர்சனங்களைக் கையாளும் விதம்!
இன்றைய நச்:
மற்றவர்கள் தன்மீது எறிந்த
கற்களைக் கொண்டு
உறுதியான
அடித்தளத்தை அமைத்துக் கொள்பவனே
வெற்றிகரமான மனிதன்!
- டேவிட் பிரிங்க்லி
எதிலும் உயர்வு – தாழ்வு கூடாது!
தாய் சிலேட்:
ஆணும் பெண்ணும்
ஜீவனில் ஒன்று தான்;
ஒன்றுக்கொன்று
உயர்வு-தாழ்வு கிடையாது;
இரண்டும் மனித
ஜீவனே!
- தந்தை பெரியார்
அன்பின் வழியது ஆனந்தம்!
தாய் சிலேட்:
அன்பின் மூலம் செய்யப்படும்
ஒவ்வொரு செயலும்
ஆனந்தத்தைக்
கொண்டு வந்து தந்தே தீரும்!
- விவேகானந்தர்
ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுங்கள்!
ஜாதியை எதிர்த்துப் போராடுங்கள்; அது ஜனநாயத்திற்கு எதிரி என்பதால்; மூட நம்பிக்கையைஎதிர்த்துப் போராடுங்கள் ;அது அறிவியலுக்குஎதிரி என்பதால்!
வாழ்வு நிச்சயம் ஓர் நாள் அழகானதாக மாறும்!
இன்றைய தினம் கடினமானதாக இருக்கலாம்; நாளை மிகக் கடினமாக நாளாகவும் இருக்கலாம்; ஆனால், நாளை மறுநாள் மிக அழகானது என நம்புவோம்.
எல்லா நிகழ்விற்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்!
பணிவு என்பது சமுதாயத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு இருப்பதாகும். அதாவது ஒப்பீடு, போட்டி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற்றவராய் இருப்பது.