Browsing Category
கதம்பம்
பயத்தை அழிக்கும் ஆற்றல் கொண்டது நம்பிக்கை!
இன்றைய நச் :
நம்பிக்கை பயத்தைப் போக்கும்
ஒரு சாதனம்;
நம்பிக்கையை பிறர் தர முடியாது.
அது உள்ளத்திலேயே
உற்பத்தி ஆக வேண்டும்!
– வில்லியம் ஜேம்ஸ்
கார்ல் மார்க்ஸா, கௌதம புத்தரா?
- முனைவர் துரை. ரவிக்குமார் எம்.பி.
சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த சோஷலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததையொட்டி, ‘கம்யூனிசம் என்பது இனி வெறும் கனவுதானா?’, ‘மார்க்சியம் என்பது காலாவதியாகிப் போன தத்துவமா?’ என்ற கேள்விகள்…
கடந்து போகும் காலம்!
இன்றைய நச் :
நாம் காலங்கடத்தும்போது
வாழ்க்கை வேகமெடுக்கிறது!
- லூசியஸ் அன்னியஸ் செனிகா
மனிதனாக இருப்பதே சாதனை தான்!
தாய் சிலேட் :
புத்திசாலிகளைப் போல
சிந்தியுங்கள்;
ஆனால் சாதாரண நபர்களைப்
போல பேசுங்கள்!
- அரிஸ்டாட்டில்
நூலகம் என்னும் உலகம்!
தாய் சிலேட் :
நூலகம் ஒரு தனிஉலகம்;
அதன் உள்ளே சென்றுவந்தால்
அறிஞனாகலாம்;
கவிஞனாகலாம்;
கலைஞனாகலாம்!
– அபீப் முகமது
நேர்மை என்றுமே கௌரவமானது!
இன்றைய நச் :
நேர்மையான உழைப்பில்
கௌரவம் இருக்கிறது!
– ஆப்ரகாம் லிங்கன்
வாழ்க்கையை சிறப்பாக வாழக் கல்வி அவசியம்!
தாய் சிலேட் :
வாழ்க்கை என்கின்ற மரத்துக்கு
இளமையில் கற்பது வேர் போன்றது!
– திரு. வி.க.
வளங்களை மீட்க, ஆறுகள் காப்போம்!
மார்ச் 14 – சர்வதேச ஆறுகள் காப்பு தினம்
பசுமை பூத்து நிற்கும் வெளி. அதன் நடுவே கோடு கிழித்தாற் போன்று பாயும் ஆறு. ஏகாந்தமான மனநிலையில் கரையில் அமர்ந்து கண்ணை மூடினால் சலசலக்கும் நீரின் சத்தத்தை மீறிய ஏதோவொன்று மனதுக்குள் கேட்கும்.…
மன நிறைவோடு வாழ்வோம்!
இன்றைய நச்:
இதயம் நிறைவாக
இருக்கும்போது
மனதால் தெளிவுடனும்
விவேகத்துடனும்
ஆழ்ந்து சிந்திக்க முடியும்!
மதம் தாண்டிய மனிதமே தேவை!
தாய் சிலேட் :
மதம் எதுவானாலும்
மனிதன் நன்றாக
இருக்க வேண்டும்!
- நாராயணகுரு