Browsing Category

கதம்பம்

கோபம் முகத்தின் அழகை மாற்றிவிடும்!

பல்சுவை முத்து : பண்பாட்டுக்குப் பள்ளிக்கூடம் வீடே ஆகும். எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும், அடக்கம் இல்லாவிடில் பண்பாடென்பது இல்லை. கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்துவிடுகிறது. உங்கள் மூளை ஒரு சிறந்த அற்புதமான…

மாற்றம் ஒன்றே நிலையானது!

பல்சுவை முத்து : அரசியல் மொழியில் இறுதி என்பது கிடையாது. சரியான எதிர்க்கட்சி இல்லாமல் எந்த அரசும் நீடித்து நிலைக்காது. முன்னேறும் சமுதாயத்திற்கு மாற்றம் இன்றியமையாதது. மாற்றம் நிலையானது. சிறிய மனிதர்களை சிறிய விஷயங்கள் பாதிப்படையச்…

உனக்கான அடையாளத்தை உருவாக்கு!

இன்றைய நச் : நீங்கள் எழுத நினைக்கும் திரைக்கதை இதற்கு முன்னால் எழுதப்பட்டிருக்கலாம் என்று தயங்குகிறீர்களா? கண்டிப்பாக எழுதப்பட்டிருக்கும் ஆனால் உங்களால் அல்ல, உங்களுக்கான தனித்துவத்தால் அல்ல! - டேவிட் லின்ச்

இடையூறுகளே மனிதனை செதுக்குகிறது!

பல்சுவை முத்து : அழகற்ற, எவரும் விரும்பாத ஒரு கல் மலையின் மீதிருக்கிறது. அந்தக் கல் மலையிலிருந்து சிறிய ஓடை நீரில் அடித்து வரப்படுகிறது. பல வருடங்கள் கடந்தன.  கல் கடற்கரையை வந்தடைகிறது. அலைகள் அதனை கடலுக்குள் இழுத்துச் செல்லாமல்,…

மாற்றங்கள் ஒவ்வொரு நாளாய் நிகழும்!

படித்ததில் ரசித்தது : செயலின் முன்பகுதி வெற்றி சுறுசுறுப்பிலும் ஊக்கத்திலும் இருக்கிறது; பின்பகுதி வெற்றி பொறுமையிலும் தன்னடக்கத்திலும் இருக்கிறது; வசந்தம் ஒருநாளில் மலர்ந்து விடுவதில்லை; அதேபோல் வாழக்கையில் உயர்வும் ஒரேநாளில்…

சகோதரத்துவம் நிலவட்டும்!

இன்றைய நச் : எங்கு மக்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்கிறார்களோ, எங்கு ஒன்றாக இணைந்து பணி புரிகிறார்களோ ஒவ்வொருவரும் நம்பிக்கையுடனும் மதிப்புடனும் ஒன்றாக உணர்கிறார்களோ, அங்கு உண்மையான சகோதரத்துவம் நிலவும்! - ராபர்ட் பிராஸ்ட்