Browsing Category
கதம்பம்
திரைக்குப் பின்னாலும் ‘பாச மலர்கள்’தான்!
அருமை நிழல்:
*
நடிகை சாவித்ரி, அவருடைய மகள் சாமுண்டேஸ்வரியுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
நன்றி: சிவாஜி ரசிகர்கள் முகநூல் பதிவு
டி.எம்.எஸ்-100 : இசையால் வசமான விழா!
தமிழ்த் திரையுலகைத் தன் கம்பீரக் குரலால் கட்டிப் போட்டிருந்த பாடகர் டி.எம்.சௌந்திர ராஜனின் நூற்றாண்டு விழா - சென்னை வாணி மகால் அரங்கில்.
டி.எம்.எஸ்.ஸின் ரசிகர்கள் பலர் திரண்டிருந்த அந்தச் சிறப்பு விழாவின் சில துளிகள்:
• மிகவும் லயித்து…
நொடிதோறும் மகிழ்ச்சியோடு வாழ்வோம்!
இன்றைய நச் :
காலம் என்பது
ஓடும் நதியைப் போன்றது;
ஒரே இடத்தில்
இரண்டுமுறை இருப்பதில்லை;
ஏனென்றால், அது
ஓடிக்கொண்டே இருக்கும்;
அதைப் போன்றது தான்
வாழ்க்கை;
ஒவ்வொரு வினாடியையும்
நினைந்து மகிழுங்கள்!
நார்மன் வின்சென்ட் பீல்
தன்னை அறிதலில் வரும் இன்பம்!
தாய் சிலேட்:
தன்னுள் தன்னையே
அறிந்திருப்போர்
இவ்வுலகையேய
ஆட்சி செய்வர்!
- நெப்போலியன்
முயற்சிக்கு எல்லைகள் இல்லை!
தாய் சிலேட்:
வெற்றிக்குத் தான்
எல்லைகள் உண்டு;
முயற்சிக்கு
எல்லைகள் இல்லை;
முயற்சித்துக்
கொண்டே இரு.
- டாகடர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வோம்!
பல்சுவை முத்து:
கல்வி நம்பிக்கையைத் தருகின்றது;
நம்பிக்கை மனவலிமையைத் தருகின்றது;
மனவலிமை அமைதியைத் தருகின்றது;
உங்களை நேசியுங்கள்;
நல்லனவற்றைச் செய்யுங்கள்;
எப்போதும் மன்னிக்கும் குணம் இருக்கட்டும்;
எவருக்கும் தீங்கு செய்யாதீர்கள்;…
அன்பு அனைத்தையும் வசப்படுத்தும்!
இன்றைய நச்:
அன்பான சொற்கள்,
அன்பான செயல்கள்,
மன்னித்தல்,
ஏற்றுக்கொள்ளல்
ஆகியன
விலை மதிப்பில்லாதவைகள்!
- பெர்னார்ட்ஷா
நல்ல மனம் வாழ்க… நாடு போற்ற வாழ்க…!
சாஸ்திரிய சங்கீதத்தில் சாதனை படைத்த பலர், சினிமா சங்கீதத்தோடு சமர் புரிபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்... ஆனால் ஒருசிலர்தான் சமர் புரிவதை நிறுத்திவிட்டு, சமரசம் செய்துகொண்டு சாஸ்திரிய சங்கீதத்தின் அருமைகளை, திரைப்பட பாடல்களில்…
மகிழ்ச்சியான வாழ்விற்கு அடிப்படை மன அமைதி!
தாய் சிலேட்:
மன அமைதியோடு
இருப்பவனுக்கு என்றும்
ஆபத்து இல்லை!
- லாவோட்சே
மனநிறைவு என்பது இயற்கை தந்த கொடை!
இன்றைய நச்:
மனநிறைவு என்பது
இயற்கையாகவே
நம்மிடம் உள்ள செல்வம்;
ஆடம்பரம் என்பது
நாம் தேடிக்கொள்ளும்
வறுமை!
- சாக்ரடீஸ்