Browsing Category
கதம்பம்
நமது செய்கைகளால் கற்கும் குழந்தைகள்!
இன்றைய நச்;
குழந்தை நாம் சொல்லிக் கற்பது குறைவு; மிகக்குறைவு.
நாம் செய்வதைப் பார்த்து கற்பதுதான் மிகுதி.
அதனால் நடந்து வழிகாட்ட வேண்டும்!
- டாக்டர் மு. வரதராசனார்
‘அறம்’ செழிக்க அன்பான வாழ்த்துகள்!
பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணனை ஆசிரியராகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘அறம்’ இணைய இதழின் நான்காம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் அறிவியல் மற்றும் கல்லூரியில் சனிக்கிழமை (09.09.2023) மாலை…
வெற்றி பெற உழைப்பது வீரனின் பண்பு!
பல்சுவை முத்து :
வெற்றி பெறக்
காத்திருப்பது
அனைவருக்கும்
பொது;
ஆனால்
வெற்றி பெற
உழைப்பது
வீரனின் பண்பு!
- கார்லைல்
புரிந்து கொள்ளப்படுவதே வாழ்க்கை!
இன்றைய நச்:
வாழ்க்கையில்
பயன்படுவதற்கு என்று
எதுவுமே இல்லை;
புரிந்து
கொள்ளப்பட
வேண்டியது
மட்டுமே
இருக்கிறது!
- மேரி கியூரி
தவறுகளில் இருந்தே அனுபவம் பிறக்கிறது!
தாய் சிலேட் :
சிறந்த முடிவுகள்
அனுபவத்திலிருந்து
தோன்றுகின்றன.
அனுபவமோ
பல தவறான
முடிவுகளுக்குப் பிறகு
தோன்றுகிறது!
- சாம்பிரிங்கின்
அறிவை அதன் நல்ல விளைவுகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும்!
பல்சுவை முத்து:
அறிவு
அதன் நல்ல
விளைவுகளைக்
கொண்டே
மதிப்பிட
வேண்டும்;
கனிகளை
வைத்தே
மரம்
அறியப்பட
வேண்டும்!
- பிரான்சிஸ் பேகன்
வேலையை நேசிக்கக் கற்றுக் கொள்வோம்!
இன்றைய நச்:
வேலை செய்யக்
கற்பித்தார்கள்;
ஆனால் செய்யும்
வேலையை
நேசிக்கக்
கற்றுக் கொடுக்கவில்லை!
- ஆபிரகாம் லிங்கன்
இன்றைய விதை, நாளைய விருட்சம்!
தாய் சிலேட்:
கடந்த காலத்தின்
விளைவுதான்
உங்களின்
இன்றைய நிலை;
இன்று நீங்கள்
விதைப்பது தான்
உங்களின் எதிர்காலம்!
- வின்செண்ட்
வளமிக்க இலக்கியங்களைக் கொண்ட தமிழ்!
பல்சுவை முத்து:
உலகிலுள்ள
மொழிகளிலேயே
இலத்தீன் மொழி
அதிக இலக்கியங்களையும்,
வெல்லவல்ல
வளமிக்க
இலக்கியங்களைக்
கொண்டது
தமிழ் மொழியுமாகும்!
- வின்சிலோ
தேவையில்லாதவற்றை சுமக்கும்போது…!
இன்றைய நச் :
எதை இழக்கப் போகிறோமோ
அதை சுமந்து கொண்டும்
எது நம்மோடு
இறுதிவரை இருக்குமோ
அதை தொலைத்து விட்டும்
நிற்கிறோம்!
- வேதாத்திரி மகரிஷி