Browsing Category

கதம்பம்

தோழமையுடன் அன்பு செலுத்துங்கள்!

படித்ததில் ரசித்தது: நீங்கள் மற்றொருவரை நேசிக்கும்போது அங்கு பெருமளவில் இரக்கமும் அன்பும் இருக்கின்ற கண்டனம் செய்தல், ஒப்பிடுதல், கருத்துக் கொள்ளல், மதிப்பிடுதல் போன்ற உணர்வுகள் இல்லாத என்ற அர்த்தத்தில்... அப்போது அந்த நிலையில் அந்த…

எதிர்பார்ப்புடன் இன்றைய பொழுதைத் தொடங்குங்கள்!

இன்றைய நச்: சவாலான மற்றும் இரக்கமற்ற பல்வேறு ஆளுமைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டே இன்றைய காலைப் பொழுதைத் தொடங்குங்கள். - மார்கஸ் ஆரேலியஸ்

உழைப்பில் கிடைக்கும் ஊதியமே ஆகச் சிறந்தது!

பல்சுவை முத்து: உங்கள் தட்டில் உணவைக் கொண்டு வரும் எந்த ஒரு நேர்மையான வேலையைப் பற்றியும் நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம். யாராவது பணம் தருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருப்பதைவிட நேர்மையாக உழைத்து வரும் சிறிய சம்பளம் ஆகச்…

எண்ணத்தில் உயர்வு தேவை!

இன்றைய நச்: உன்னை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை என நினைத்துக் கொள்ளாதே; எல்லோரையும் ஜெயிக்க நீ பிறந்திருக்கிறாய் என்று நினைத்துக் கொள்! - நெப்போலியன்

புத்தகங்கள் நேசிக்கக் கற்றுத் தருகின்றன!

பல்சுவை முத்து: புத்தகங்கள் அமைதியை, சகிப்புத்தன்மையை, காத்திருத்தலை... இப்படி எல்லாப் பிரச்சனைகளுக்கும் அப்பால் மனிதர்களை நேசிக்க புத்தகங்களே கற்றுத் தருகின்றன! - எஸ்.ராமகிருஷ்ணன்

நகர்ந்து கொண்டே இரு; எங்கும் தேங்கி நிற்காதே!

இன்றைய நச்: வாழ்க்கை என்பது ஒரு சைக்கிளைப் போன்றது; கீழே விழுந்து விடாமல் இருக்க நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பத்மா-80 விழா!

நாட்டியத்திற்கு என்றே தன்னை ஒப்படைத்துவிட்ட அபூர்வமான கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம். வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை சென்னை நாரத கான சபா அரங்கில் அவரைப் பெருமைப்படுத்தும் விழா நடக்க இருக்கிறது. அவருக்குச் சிறப்பான வாழ்த்துகள்!…