Browsing Category

நம்பிக்கைத் தொடர்

உங்களை உற்சாகப்படுத்தும் செயலை மட்டும் செய்யுங்கள்!

இன்றைய நச்: உங்கள் கனவுகளையும் உள்ளத்தையும் பின்பற்றுவது முக்கியம். உங்களை உற்சாகப்படுத்தும் ஒன்றை மட்டும் செய்யுங்கள். ஒரு தலைவராக உங்கள் சொந்த வெற்றியில் மட்டும் கவனம் செலுத்தாமல், மற்றவர்கள் வெற்றியிலும் கவனம் செலுத்துவது முக்கியம்.…

மலையைப் பிளக்கும் உளியின் செயலை கவனி!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! கரப்பான் பூச்சிக்கு எலியக் கண்டா பயம்.! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்.! நாய்க்கு மனுஷனைக் கண்டா பயம்.! மனுஷனுக்கு அவன் மனைவியைக் கண்டா பயம்.! அவன் மனைவிக்கு…

உங்கள் உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது!

சாக்ரடீஸின் பொன்மொழிகள்: உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உலகம்…

பிடித்துச் செய்கிற காரியம் எதுவுமே சிரமமானதல்ல!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்குக் கல்வி போதித்து வந்தார். அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே அவரது இலக்காக இருந்தது. எனவே நிதானமாகவும் அதேசமயம்…

முயற்சி + உழைப்பு = வெற்றி!

இன்றைய நச் : உங்களுக்குள் ஏதேனும் மகத்தான ஒன்று இருந்தால், அது உங்களுடைய முதல் அழைப்பிலேயே வெளிவந்துவிடாது; கடின உழைப்பும் முயற்சியும் இல்லாமல் அது ஒருபோதும் வெளியே தலைக்காட்டாது. - ரால்ஃப் வால்டோ எமர்சன்

நம்பிக்கை – வார்த்தை அல்ல வாழ்க்கை!

வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்து விட்டால் சுவாரஸ்யம் என்பது இல்லாமலே போய்விடும். நம்மை நாம் அறிந்து கொள்ள சில தோல்விகள், துன்பங்கள், ஏமாற்றம், அவமானம் தேவைப்படுகிறது. அப்போது தான் வாழ்வு முழுமை அடைய முடியும். பொதுவாக எல்லோரும் தனது…

எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல!

படித்ததில் பிடித்தது: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் அல்லது உங்கள் பின்னணி என்ன என்பது முக்கியமல்ல. நான் எங்கிருந்து வந்தேன், எனது பின்னணி என்ன என்பது பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. எனது சிந்தனைகளும், எனது கடின உழைப்பும் மட்டுமே…

பலனை நோக்கிய உழைப்பே உயர்வு தரும்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! ஒரு ஊரில், ஒரு முனிவர் இருந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க,  4 பேர் வந்தனர். அந்த 4 பேரும் முனிவரிடம், "சாமி உலகத்தப் புரிஞ்சிக்கவே முடியலயே! அதுக்கு என்ன வழி?"ன்னு கேட்டாங்க, அதுக்கு அந்த…

என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! ஆங்கிலத்தில் ஒரு கேள்வி உண்டு. 'ஆர் யூ யேர்ன் ஃபார் யுவர் பிரட்?' அதாவது, 'உங்கள் அடிப்படைத் தேவைகளுக்கும், குடும்பத்தைப் பராமரிக்கும் அளவுக்கும் நீங்கள் தன்னிறைவு பெற்றுள்ளீர்களா...? கடன்…

பிரச்சனையிலிருந்து வெளி வருவதுதான் அதற்கான தீர்வு!

25 ஆயிரம் ரூபாயில் தொழில் தொடங்கி அதை தனது காலத்திலேயே 60 ஆயிரம் கோடி ரூபாயாக மாற்றிக் காட்டினார் திருபாய் அம்பானி. அவரது புத்திசாலித்தனம், தொழில் நேர்த்தி, செய்யும் வேலையில் ஒரு ஒழுங்கு, தன்னைப் போலவே பிறரும் அதனைப் பின்பற்ற வேண்டும்…