Browsing Category
நம்பிக்கைத் தொடர்
தனித்திறன் மாணவர்களுக்கு பார்வையாக இருக்கும் பார்கவி!
இங்கே நாம்தான் கஷ்டப்படுகிறோம் என்று நினைக்கக் கூடாது. நம்மைவிட அதிகம் சிரமப்படுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். நம்மால் கண்ணை மூடிக்கொண்டு இருளில் நடக்கமுடியாது.
முதல் திருநங்கையர் நூலகம்: மதுரையில் புது முயற்சி!
திருநங்கைகள் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைப்பதுதான் ஆவண மையத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஒருமுறை மட்டுமல்லாமல் தொடர்ந்து திரைப்பட விழா, இலக்கிய விழா போன்ற நிகழ்வுகளையும்…
அலுவலக வாழ்க்கையின் முதல் நாள் அனுபவம்!
டெல்லியை நோக்கிய பயணத்தில் ரயில் ஆந்திராவைக் கடந்து மத்திய பிரதேசத்தில் நுழைந்ததிலிருந்து உள்ளேயும் வெளியேயும் மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. இந்தி மொழி எங்கும் நிரம்பிப் போனது.
விழும்போதும் எழும் மன தைரியத்தை வளர்த்துக் கொள்வோம்!
விடாமுயற்சி மட்டும் இல்லாதிருந்தால் பல முறை தோற்ற ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக நிமிர்ந்து எழுந்திருக்க முடியாது. தான் வளர்த்த நிறுவனம் கைவிட்டதே எனத் துவண்டிருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் உலகப் புகழ் பெற்ற கணினி ஜாம்பவானாக முன்னேறியிருக்க…
மானுடம் செழிக்க கலையும் வளமும் பெருகட்டும்!
கலை, இலக்கியம் போன்றவை தழைத்தோங்க அடிப்படையில் வளமான சமூகம் அமைய வேண்டும். போர்கள் அற்ற, அமைதியான, செல்வம் மிகுந்த சமூகத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாவதால் இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், நாடகம், கதை, கவிதை போன்ற நுண்கலைகள்…
அப்பா சாக்கடை அள்ளுபவர்; மகன் மருத்துவர்!
ஒரு சிலர் தங்களுடைய தந்தை, தாயின் வலியை உணர்ந்து வாழ்க்கையில் சாதித்து தங்களுடைய பெற்றோர் தங்களுக்காக செய்த தியாகத்தை உன்னதப்படுத்துகிறார்கள்.
தவறுகளில் இருந்து கற்றுக்கொள்பவையே சரியானவை!
தவறுகள் உங்களை செம்மைப்படுத்தும். எந்தத் திசை, எந்தத் திட்டம், எந்த செயல்முறை என்பதை உங்கள் தவறுகள் உங்களுக்கு அடையாளம் காட்டும்.
எல்லோருக்கும் உதவி செய்கிற மனிதரா நீங்கள்?
மதம், இனம், ஜாதி, இறைவன், அரசியல், திரைப்படம் தொடர்பான விவாதங்கள் அனைத்தும் தீர்வில்லாதவை. ஒவ்வொருவருக்கும் இதில் மாறுபட்ட கருத்து இருக்கத்தான் செய்யும்.
மேதையாக இருக்கப் பணம் அவசியமில்லை!
'ஒன் சிம்பிள் ஸ்டெப்' என்ற நூலை எழுதியுள்ள 'ஸ்டீபன் கீ' புத்தகம் உங்கள் யோசனைகளுக்கு உரிமம் வழங்குவதற்கும் அவற்றை தங்கச் சுரங்கங்களாக மாற்றுவதற்கும் ஒரு விரிவான வழிகாட்டியாகும்.
ஒரு சிறந்த யோசனையை எவ்வாறு உருவாக்குவது, அதைப் பாதுகாப்பது,…
பிறந்ததற்காக ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுப் போ!
- விவேகானந்தரின் நம்பிக்கை மொழிகள்
* மதத்திற்காகச் சச்சரவு செய்வது வெறும் பழத்தோலுக்காக சண்டையிடுவதற்கு ஒப்பானது.
* சாத்திரத்தை எல்லாம் தூக்கிக் குப்பையிலே போடு. முதலில் நாட்டு மக்கள் உயிரோடு வாழக் கற்றுக் கொடு. பிறகு பாகவதம் படிக்கச்…