Browsing Category

தினம் ஒரு செய்தி

6 கோடிப் பேரை பாதித்திருக்கும் மறதி நோய்!

உலகில் ஒவ்வொரு 3 வினாடிக்கும் ஒருவருக்கு மறதி நோய் (டிமென்ஷியா) ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மறதி நோய் பற்றிய சில தகவல்கள்: • மறதி நோய் என்பது ஒரு நோய்க்குறிதான். இதில் மனிதனின் முதுமைக் காலத்தில் நிகழ்வதைவிட செயல்பாட்டில்…

உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்!

குடும்பம், வேலை, தொழில், உறவுகள், சமூகம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் மூலம் நம்மை நாம் தாழ்வாக எண்ணிக்கொண்டு எதன் மீதும் ஈடுபாடு இன்றி வாழ்கிறோம். இவற்றையெல்லாம் வெற்றிகரமாக கடந்து சாதித்த பலர் பின்பற்றிய வழி, ‘தங்களைத் தாங்களே…

ஆகச்சிறந்த நண்பன் யார்?

தினம் ஒரு புத்தக மொழி: நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். - ஆப்ரகாம் லிங்கன் 22.02.2022  10 : 50 A.M

பார்வையைப் பொருத்தே காட்சிகள்!

இன்றைய 'நச்': **** உன்னை யாரேனும் குறை சொன்னால் எந்த ஒரு அளவுகோளிலும் நீ குறைந்துவிடப் போவதில்லை; அவர்கள் உன்னிடம் இருக்கும் நிறைகளைத் தெரியாமல் உன்னை அளந்திருக்கக்கூடும்.

நம்பிக்கை இன்மையின் உச்சம்!

இன்றைய ‘நச்’! * யாரையும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் தன்னுடைய சமநிலை பற்றியே சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

பிரபலமாவது ஒரு மாஜிக்!

இன்றைய நச்! *** பிரபலமாவது ஒரு மாஜிக் மாதிரி தான். பிரபலமான பின்பு மற்றவர்களுக்கு உங்களைத் தெரியும். ஆனால், உங்களுக்கே உங்களைப் பற்றிச் சரியாகத் தெரியாத மங்கலான பார்வை வந்துவிடும்.