Browsing Category
தினம் ஒரு செய்தி
முட்டாளின் இதயம்…!
இன்றைய நச்:
உழைப்பு உடலைப் பலப்படுத்தும், கஷ்டங்கள் மனதைப் பலவீனப்படுத்தும்.
முட்டாளின் இதயம் அவன் வாயில் இருக்கிறது. அறிவாளியின் வாயோ அவன் இதயத்தில் உள்ளது.
- பிராங்கிளின்
இப்படியும் ஒரு பாலினப் பாகுபாடு!
விக்டோரியா மகாராணியின் காலத்தில் நூலகங்களில் ஆண்கள் எழுதிய புத்தகங்களையும், பெண்கள் எழுதிய புத்தகங்களையும் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளும்படி பக்கத்துப் பக்கத்தில் வைக்கக் கூடாது என்று ஒரு சட்டமிருந்தது.
கணவன் மனைவி இருவரும் எழுதின…
கோடு என்பது புள்ளியிலிருந்து துவங்கியதே!
ஒரு கோடு என்பது
நடை பயிலப் போன
புள்ளிதான்.
- ஓவியர் பால் க்ளீ
ஆரோக்கியத்தை நினைவுபடுத்த ஒரு தினம்!
உலக சுகாதார தினம் ஏப்ரல் 7 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
உடல்நலம் மற்றும் உடல்நலம் தொடர்பான கவலைகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் தனது பங்கைச்…
பாரம்பரிய முறைகளே என்றும் நிலையானது!
பசுமைப் புரட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயம், இயற்கையான உணவு முறை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்களை விவசாயிகளிடையே பரப்பி வந்த இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் - 6, 1938)…
குறைபாடற்ற குழந்தைகள் உலகை உருவாக்குவோம்!
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்:
ஆட்டிஸம் குழந்தைகளைத் தாக்கும் முளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட நோய். 1965ல் ஆண்டில் டாக்டர் பெர்னார்ட் ரிம்லாண்ட் டாக்டர் ரூத் சல்லிவன் என்பவர் மன இறுக்கம் கொண்ட அதாவது ஆட்டிஸம் குறைபாடு கொண்ட…
முட்டாள்தனத்தில் என்ன அவமானம்?
உடலில் இருக்கும் பாகங்களிலேயே வலது, இடது என்று பிரித்து அவற்றில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று பார்க்கும் வழக்கம் வெகுகாலமாக நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த பார்வையே ஒருவரை முட்டாளாக்கி நம்மை அறிவாளியாகவும் புத்திசாலியாகவும்…
மனிதனின் அடையாளம் அன்புதான்!
– வேதாத்திரி மகரிஷி வாழ்ந்து உணர்த்திய மணிமொழிகள்
தவறு செய்யப்பட்ட கையோடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது.
மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு இயக்கம் அது.…
கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள்!
- கேரள உயர்நீதிமன்றம் வேதனை
கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஒருவர், தன் 14 வயது மகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் அந்தச் சிறுமியை கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை,…
காச நோயற்ற உலகை உருவாக்குவோம்!
அனைத்துலக காச நோய் தினம் இன்று (மார்ச் - 24) அனுசரிக்கப்படுகிறது.
1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு மக்களிடம் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாளை அனைத்துலக காச நோய் தினமாக பிரகடனப்படுத்தியது.
காசநோய்…