Browsing Category

தினம் ஒரு செய்தி

ஆற்றலைச் சேமிக்கப் பழகுவோம்!

வேலை செய்யும் திறனே ஆற்றல். அது வங்கியில் சேமிக்கப்பட்டு இருக்கும் பணத்தைப் போன்றது. நாம் பயன்படுத்தும்போது அதன் அளவு குறையும் இந்த ஆற்றலை நம்முடைய சில அன்றாடப் பழக்கவழக்கங்கள் தேவையில்லாமல் விரயமாக்குகின்றன. அந்தப் பழக்கவழக்கங்கள்…

வாசிப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாள்!

ஏப்ரல் - 23 : உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்!  புத்தகம் வாசிப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி. இதை வலியுறுத்தும் விதமாகத் தான் ஐக்கிய நாடுகளின் கல்வி,…

பலவற்றைக் கேளுங்கள், சிலவற்றைப் பேசுங்கள்!

ஆங்கிலக் கவிஞரும், உலகின் மிகச்சிறந்த நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564-ம் ஆண்டு முதல் 1616-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரண்டையும் தனது நாடகத்தில் பிரதிபலித்தவர். இவரது நாடகங்கள் உலகின் பல மொழிகளில்…

பூமியை தாயாக மதிக்கிறோமா?!

ஏப்ரல் 22 – உலக புவி தினம் இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே புகழ்ந்துவிட்டு, எவ்வளவு மதிப்புக்குறைவாக அவ்விஷயத்தை அணுகமுடியுமோ அதனைத் தொடரும் வழக்கம் சில மனிதர்களிடையே உண்டு. அதாவது, ‘பேச்சு வேற செயல் வேற’ என்றிருப்பதே இவர்களது தத்துவம்.…

இந்தியர்கள் தமிழை அறிந்து கொள்ள வேண்டும்!

இன்றைய நச்: இந்தியா முழுவதும் ஒரே தேசமாக இருக்க வேண்டுமானால், தமிழ் நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களும் தமிழ் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்! - மகாத்மா காந்தி (1966-ம் ஆண்டு 'ராணி வார இதழ்' ஒன்றில் வெளிவந்த பெட்டிச் செய்தி)

தாய்மொழி தந்த வரம்!

இன்றைய நச்: ஒருவன் தன் சொந்த மொழியிலேயே பேரிலக்கியங்களை வாசிப்பதென்பது ஒரு பெரும் வரம். உலகின் மிகச் சில மக்களுக்கே அந்த அதிர்ஷ்டம் உள்ளது. கிரேக்கர், சீனர்களைப் போல இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். எனக்குத் தமிழ்…

குழந்தைகளின் திறனை மேம்படுத்துங்கள்!

படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இது பல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது. கல்வியில் ஆர்வம் காட்டாத குழந்தைகளை கண்டிக்கிறோம் என்று…

குழந்தைகளின் எழுத்துத் திறனை பாதிக்கும் செல்போன்!

நவீன காலத்து குழந்தைகளை ‘டச் போன்’கள் மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நேரத்தை அவர்கள் அதனோடுதான் செலவிடுகிறார்கள். அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள்…

இறை நம்பிக்கை கொண்ட மக்கள்!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் முக்கூடலுக்கு மேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பனையன்குறிச்சி என்ற சிற்றூர். ஊருக்கு வடக்கே பேப்பாறை (பேய்பாறை) ஆறு ஓடுகிறது. அந்தக் காலத்தில் ஆற்றின் குறுக்கே பாலம்…