Browsing Category
தினம் ஒரு செய்தி
இனியேனும் கல்வியைப் பெறுங்கள்!
கல்வி கற்றுக் கொள், போ
சுய சார்புள்ளவராக,
சுறுசுறுப்பானவராக இருங்கள்
வேலை செய்யுங்கள்,
அறிவையும்,
செல்வத்தையும் திரட்டுங்கள்
அறிவில்லாதிருந்தால்
இழந்து நிற்போம் அனைத்தையும் -
அறிவிழந்து போனால்
நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்.
சும்மா…
உயிருள்ள உதாரணமாகும் ஆசிரியர்கள்!
ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்!
நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் முதல், பலமுக்கிய பதவிகளில் பணியாற்றிய போதும், “மக்கள் தன்னை ஒரு ஆசிரியராக நினைவு…
ஓடி விளையாடு மானிடா!
ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம்
‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதி, இந்த மனிதர்கள் வயதானபிறகு உடலை அசைக்கவே சிரமப்படுவார்கள் என்று கணித்திருந்தால் ‘ஓடி விளையாடு மானிடா’ என்றுதான் சொல்லியிருப்பார். அவரையும் குறை சொல்ல முடியாது.…
எல்லா உயிர்களையும் நேசிப்பவனே மேலான மனிதன்!
- திரு.வி.க.வின் சிந்தனை வரிகள்
பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது. பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது.
யாரிடமும் உயர்வு, தாழ்வுடன்…
வார்த்தைகளால் வளரும் அன்பு!
கல்கத்தா வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த தொழுநோயாளி ஒருவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட அவர் அன்னை தெரசாவின் கருணை இல்லம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார்.
சில இடங்களில் அழுகிய நிலையில் இருந்த அவர் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த…
புரட்சித் தலைவருக்கு ‘பொன்மனச் செம்மல்’ பட்டம் வழங்கிய வாரியார்!
பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்தவர். சிந்தனைக்குரிய வார்த்தைகளைச் சிரிக்கும்படி சொன்னவர். 64-வது நாயன்மாராக வலம் வந்த அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்க்கையில் இருந்து சில துளிகள்...
வேலூர் அருகே,…
பாசிட்டிவ்வாக இருப்பவர்களோடு பழகுங்கள்!
நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்....
தெரியாது,
நடக்காது,
முடியாது ,…
என்று தொலையும் ஆன்லைன் ரம்மி மோகம்?
தொலைக்காட்சித் தொடர்களை செல்போன் வழியே பார்க்கிறீர்கள் என்றால் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான விளம்பரங்களைத் தவிர்க்கவே முடியாது.
அந்த அளவுக்கு பிரபல நடிகர்கள் வந்து ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தூண்டுதல்…
இன, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதம் காப்போம்!
இருகரம் கூப்பி வணங்குவதைவிட ஒரு கரம் நீட்டி உதவி செய்வது உன்னதமானது என்பார்கள்.
இந்த உயர்ந்த நோக்கத்தை வலியுறுத்தத் தோன்றியது தான் உலக மனிதநேய தினம்.
உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கைப் பேரிடர், நோய், போதிய சத்துணவின்மை போன்றவற்றால்…
நினைவுகளை மீட்டெடுக்கும் புகைப்படங்கள்!
ஆகஸ்ட் 19 - உலகப் புகைப்பட தினம்
புகைப்படக் கலையை ஊக்குவிக்கும் வாய்ப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலகப் புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சில நேரம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை, ஒரு புகைப்படம்…